கொடைக்கானல் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
கொடைக்கானல் வட்டம் கட்டுரையிலிருந்து கூடுதல் தகவல்கள் சேர்ப்பு
imported>AswnBot சி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)) |
imported>Selvasivagurunathan m சி (கொடைக்கானல் வட்டம் கட்டுரையிலிருந்து கூடுதல் தகவல்கள் சேர்ப்பு) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
''' கொடைக்கானல் வட்டம்''', [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல் மாவட்டத்தில்]] உள்ள ஒன்பது [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>{{Cite web |url=http://www.dindigul.tn.nic.in/ |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2015-07-13 |archive-date=2018-12-25 |archive-url=https://web.archive.org/web/20181225064813/http://www.dindigul.tn.nic.in/ |url-status=dead }}</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[கொடைக்கானல்]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 16 வருவாய் கிராமங்கள் உள்ளன.<ref>{{Cite web |url=http://tnmaps.tn.nic.in/taluk.php?dcode=13 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2015-07-13 |archive-date=2009-06-19 |archive-url=https://web.archive.org/web/20090619063622/http://tnmaps.tn.nic.in/taluk.php?dcode=13 |url-status=dead }}</ref> | |||
''' கொடைக்கானல் வட்டம்''', [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல் மாவட்டத்தில்]] | |||
இந்த வட்டத்தின் கீழ் 16 [[வருவாய் கிராமம்| வருவாய் கிராமங்கள்]] உள்ளன. இவ்வட்டத்தில் [[கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது. | |||
==மக்கள்தொகை பரம்பல்== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம் 30,771 வீடுகளும், 115,250 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. [[மக்கள்தொகை]]யில் 57,884 ஆண்களும், 57,366 பெண்களும் இருந்தனர். மக்கள்தொகையில் 60.8% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 79.59% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 991 பெண்கள் வீதம் இருந்தனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 12,238 ஆக இருந்தது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 976 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 22,819 மற்றும் 3,602 ஆக இருந்தனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 77.75%, இசுலாமியர்கள் 4.67%, கிறித்தவர்கள் 17.36% & பிறர் 0.13% ஆவர். | |||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== | ||
{{Reflist | {{Reflist}} | ||
{{திண்டுக்கல் மாவட்டம்}} | {{திண்டுக்கல் மாவட்டம்}} | ||
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்ட வட்டங்கள்]] | [[பகுப்பு:திண்டுக்கல் மாவட்ட வட்டங்கள்]] |