சோழிங்கநல்லூர் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
("'''சோழிங்கநல்லூர் வட்டம்''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
வரிசை 3: வரிசை 3:
4 சனவரி 2018ல் சோழிங்கநல்லூர் வட்டம், [[சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டத்தின்]], [[கிண்டி]] [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டத்தில்]] இணைக்கப்பட்டது.<ref>{{cite news|title=Chennai district doubles in size|url=http://www.thehindu.com/news/cities/chennai/chennai-district-doubles-in-size/article22373082.ece|accessdate=17 January 2018|date=5 January 2018}}</ref>இதன் [[வட்டாட்சியர்]] அலுவலகம் [[சோழிங்கநல்லூர்|சோழிங்கநல்லூரில்]] இயகுகிறது.  

==மக்கள்தொகை பரம்பல்==
==மக்கள்தொகை பரம்பல்==
சோழிங்கநல்லூர் வட்டத்தின், 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த [[மக்கள்தொகை]]  5,63,342  ஆகும். அதில் ஆண்கள் 2,85,167 ஆகவும்; பெண்கள் 278,175 ஆகவும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 953 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி [[எழுத்தறிவு]] 88.44%  ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள்  64,665 ஆகவுள்ளனர். நகர்புறங்களில் 87.5%  மக்களும்; கிராமப்புறங்களில் 12.5%  மக்களும் வாழ்கின்றனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/sholinganallur-taluka-kancheepuram-tamil-nadu-5705 Sholinganallur Taluka Population Data 2011]</ref> இவ்வட்டத்தில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடிகளும்]] முறையே 74,531 மற்றும் 2,258 ஆகவுள்ளனர்.

சோழிங்கநல்லூர் வட்டத்தின்  [[மக்கள்தொகை]]யில் [[இந்து சமயம்|இந்துக்கள்]]  480,291 (85.26%) ஆகவும், இசுலாமியர்கள்  25,070 (4.45%)  ஆகவும், கிறித்தவர்கள் 50,501 (8.96%) ஆகவும், மற்றவர்கள் 1.29%  ஆகவும் உள்ளனர். இவ்வட்டத்தில் [[தமிழ்]], [[தெலுங்கு]] மற்றும் [[கன்னட மொழி]]கள் பேசப்படுகிறது.

==மேற்கோள்கள் ==
==மேற்கோள்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/126705" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி