சென்னை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→ஆட்சியர் அலுவலகம்
imported>Helppublic |
imported>Helppublic |
||
வரிசை 98: | வரிசை 98: | ||
=== வரலாறு === | === வரலாறு === | ||
{{முதன்மை|சென்னையின் வரலாறு}} | {{முதன்மை|சென்னையின் வரலாறு}} | ||
சென்னை நகரமானது 1659 இல் உருவாக்கப்பட்டது. பிராசிஸ்டே என்ற ஆங்கிலேயர் 1640 இல் [[புனித ஜார்ஜ் கோட்டை]]யைக் | சென்னை நகரமானது, 1659 இல் உருவாக்கப்பட்டது. பிராசிஸ்டே என்ற ஆங்கிலேயர் 1640 இல் [[புனித ஜார்ஜ் கோட்டை]]யைக் கட்டினார். 1688 இல் சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. 1746, 1758, மற்றும் 1772 இல் சென்னையானது, பிரஞ்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. அதன்பிறகு ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் மீண்டும் வந்தது. | ||
சென்னை-1ல் ராஜாஜி சாலையில் உள்ள பழைய ஆட்சியர் | சென்னை-1ல் ராஜாஜி சாலையில் உள்ள பழைய ஆட்சியர் அலுவலகக் கட்டிடம், 1793ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அந்தக் கட்டிடம் அப்போதைய மதராஸ் ஆளுநர் [[லார்டு பென்டிங்]] பெயரால் அழைக்கப்பெற்றது. 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இந்த கட்டிடம் பயன்பாட்டில் இருந்து வந்தது. பின்னர் புதிதாக ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு, மீனவர் சமூகத்திலிருந்து முதன் முதலாக வழக்குரைஞராக இருந்து பல சேவைகள் செய்த, [[சிங்காரவேலர்]] பெயரிடப்பட்டது. இன்று வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், "சிங்காரவேலர் மாளிகை" என்றழைக்கப்படுகிறது. | ||
=== சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக முகவரி === | === சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக முகவரி === |