சென்னை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→மக்கள்தொகை பரம்பல்
imported>Helppublic |
imported>Helppublic |
||
வரிசை 90: | வரிசை 90: | ||
== மக்கள்தொகை பரம்பல் == | == மக்கள்தொகை பரம்பல் == | ||
தமிழக மாவட்டங்களிலேயே பரப்பளவில் சிறியதும், [[மக்கள்தொகை]] | தமிழக மாவட்டங்களிலேயே, பரப்பளவில் சிறியதும், [[மக்கள்தொகை]] மிக்கவும் உள்ள மாவட்டம் இதுவே ஆகும். 178 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட சென்னை மாவட்டத்தின், 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த [[மக்கள்தொகை]] 4,646,732 ஆகும். அதில் ஆண்கள் 2,335,844 ஆகவும், பெண்கள் 2,310,888 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் [[மக்கள்தொகை]] வளர்ச்சி 6.98% ஆக உயர்ந்துள்ளது. [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 989 பெண்கள் வீதம் உள்ளனர். [[மக்கள்தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 26,553 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி [[எழுத்தறிவு]] 90.18% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 4,59,324 ஆகவுள்ளனர். நகர்ப்புறங்களில் 100% மக்கள் வாழ்கின்றனர்.<ref>[https://www.census2011.co.in/census/district/21-chennai.html Chennai District : Census 2011 data]</ref> | ||
இம்மாவட்ட மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 37,51,322 (80.73%) ஆகவும், இசுலாமியர்கள் 4,39,270 (9.45%) | இம்மாவட்ட மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 37,51,322 (80.73%) ஆகவும், இசுலாமியர்கள் 4,39,270 (9.45%) | ||
ஆகவும், கிறித்தவர்கள் | ஆகவும், கிறித்தவர்கள் 3,58,66 (7.72%) ஆகவும், [[ஜைனம்|சமணர்கள்]] 51,708 (1.11%) ஆகவும், மற்றவர்கள் 0.99% ஆகவும் உள்ளனர். இம்மாவட்டத்தில் [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[மலையாளம்]], [[ஆங்கிலம்]] மற்றும் [[கன்னட மொழி]]கள் பேசப்படுகின்றன. | ||
== ஆட்சியர் அலுவலகம் == | == ஆட்சியர் அலுவலகம் == |