சென்னை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
bad link repair, replaced: சந்திரசேகர் (தமிழ் நடிகர்) → சந்திரசேகர் (நடிகர்) using AWB
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>KanagsBOT சி (bad link repair, replaced: சந்திரசேகர் (தமிழ் நடிகர்) → சந்திரசேகர் (நடிகர்) using AWB) |
||
வரிசை 77: | வரிசை 77: | ||
}} | }} | ||
'''சென்னை மாவட்டம்''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் [[சென்னை]] ஆகும். [[பெருநகர சென்னை மாநகராட்சி]] மற்றும் சென்னை புறநகர் பகுதிகள் இம்மாவட்டத்தில் தான் உள்ளன. தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறிய மாவட்டம் என்றாலும், [[மக்கள்தொகை]] மிக்க மாவட்டம் ஆகும். | |||
178 சகிமீ பரப்பளவு கொண்டிருந்தது சென்னை மாவட்டம். 2018ல் சென்னை மாவட்டத்தினை ஒட்டியிருந்த [[காஞ்சிபுரம் மாவட்டம்]] மற்றும் [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டங்களின்]] [[ஆலந்தூர் வட்டம்]], [[சோழிங்கநல்லூர் வட்டம்]], [[மதுரவாயல் வட்டம்]], [[மாதவரம் வட்டம்]], [[அம்பத்தூர் வட்டம்]] மற்றும் [[திருவொற்றியூர் வட்டம்|திருவொற்றியூர் வட்டங்கள்]] சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், தற்போது சென்னை மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 426 சகிமீ ஆக கூடியுள்ளது.<ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/chennai-district-likely-to-expand-to-426sqkm-mid-july/articleshow/64770471.cms Chennai district likely to expand to 426sqkm mid-July 2018]</ref><ref>[https://www.thehindu.com/news/cities/chennai/chennai-district-doubles-in-size/article22373082.ece Chennai district doubles in size]</ref> | |||
178 சகிமீ பரப்பளவு கொண்டிருந்தது சென்னை மாவட்டம். 2018ல் சென்னை மாவட்டத்தினை ஒட்டியிருந்த [[காஞ்சிபுரம் மாவட்டம்]] மற்றும் [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டங்களின்]] [[ஆலந்தூர் வட்டம்]], [[சோழிங்கநல்லூர் வட்டம்]], [[மதுரவாயல் வட்டம்]], [[மாதவரம் வட்டம்]], [[அம்பத்தூர் வட்டம்]] மற்றும் [[திருவொற்றியூர் வட்டம்|திருவொற்றியூர் வட்டங்கள்]] சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், தற்போது சென்னை மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 426 சகிமீ ஆக கூடியுள்ளது.<ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/chennai-district-likely-to-expand-to-426sqkm-mid-july/articleshow/64770471.cms Chennai district likely to expand to 426sqkm mid-July 2018]</ref> <ref>[https://www.thehindu.com/news/cities/chennai/chennai-district-doubles-in-size/article22373082.ece Chennai district doubles in size]</ref> | |||
==புவியியல்== | ==புவியியல்== | ||
வரிசை 94: | வரிசை 93: | ||
==மக்கள்தொகை பரம்பல்== | ==மக்கள்தொகை பரம்பல்== | ||
தமிழக மாவட்டங்களிலேயே பரப்பளவில் சிறியதும், [[மக்கள்தொகை]] மிக்க மாவட்டம் இதுவே ஆகும். 175 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த [[மக்கள்தொகை]] 46,46,732 ஆகும். அதில் ஆண்கள் 2,335,844 ஆகவும்; பெண்கள் 2,310,888 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் [[மக்கள்தொகை]] வளர்ச்சி 6.98% ஆக உயர்ந்துள்ளது. [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 989 பெண்கள் வீதம் உள்ளனர். [[மக்கள்தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 26,553 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி [[எழுத்தறிவு]] 90.18% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 4,59,324 ஆகவுள்ளனர். நகர்புறங்களில் 100% மக்கள் வாழ்கின்றனர். <ref>https://www.census2011.co.in/census/district/21-chennai.html Chennai District : Census 2011 data]</ref> | தமிழக மாவட்டங்களிலேயே பரப்பளவில் சிறியதும், [[மக்கள்தொகை]] மிக்க மாவட்டம் இதுவே ஆகும். 175 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த [[மக்கள்தொகை]] 46,46,732 ஆகும். அதில் ஆண்கள் 2,335,844 ஆகவும்; பெண்கள் 2,310,888 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் [[மக்கள்தொகை]] வளர்ச்சி 6.98% ஆக உயர்ந்துள்ளது. [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 989 பெண்கள் வீதம் உள்ளனர். [[மக்கள்தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 26,553 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி [[எழுத்தறிவு]] 90.18% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 4,59,324 ஆகவுள்ளனர். நகர்புறங்களில் 100% மக்கள் வாழ்கின்றனர்.<ref>[https://www.census2011.co.in/census/district/21-chennai.html Chennai District : Census 2011 data]</ref> | ||
இம்மாவட்ட மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 3,751,322 (80.73 %) ஆகவும், இசுலாமியர்கள் 439,270 (9.45 %) | இம்மாவட்ட மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 3,751,322 (80.73 %) ஆகவும், இசுலாமியர்கள் 439,270 (9.45 %) | ||
ஆகவும், கிறித்தவர்கள் 358,662 (7.72 %) ஆகவும், [[ஜைனம்|சமணர்கள்]] 51,708 (1.11 %) ஆகவும், மற்றவர்கள் 0.99% ஆகவும் உள்ளனர். இம்மாவட்டத்தில் [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[ஆங்கிலம்]] மற்றும் [[கன்னட மொழி]]கள் பேசப்படுகிறது. | ஆகவும், கிறித்தவர்கள் 358,662 (7.72 %) ஆகவும், [[ஜைனம்|சமணர்கள்]] 51,708 (1.11 %) ஆகவும், மற்றவர்கள் 0.99% ஆகவும் உள்ளனர். இம்மாவட்டத்தில் [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[ஆங்கிலம்]] மற்றும் [[கன்னட மொழி]]கள் பேசப்படுகிறது. | ||
==ஆட்சியர் அலுவலகம்== | ==ஆட்சியர் அலுவலகம்== | ||
வரிசை 119: | வரிசை 118: | ||
# [[தண்டையார்பேட்டை வட்டம்]] | # [[தண்டையார்பேட்டை வட்டம்]] | ||
# [[அமைந்தக்கரை வட்டம்]] | # [[அமைந்தக்கரை வட்டம்]] | ||
# [[அயனாவரம் வட்டம் ]] | # [[அயனாவரம் வட்டம்]] | ||
# [[எழும்பூர் வட்டம்]] | # [[எழும்பூர் வட்டம்]] | ||
# [[கிண்டி வட்டம்]] | # [[கிண்டி வட்டம்]] | ||
வரிசை 152: | வரிசை 151: | ||
| [[சென்னை அரசுப் பொது மருத்துவமனை]] || சென்னை-600003 | | [[சென்னை அரசுப் பொது மருத்துவமனை]] || சென்னை-600003 | ||
|- | |- | ||
| [[ | | [[இசுடான்லி மருத்துவக் கல்லூரி|ஸ்டான்லி மருத்துவமனை]] || பழைய சிறைச்சாலை சாலை, சென்னை-600001 | ||
|- | |- | ||
| ராயப்பேட்டை மருத்துவமனை || 1, மேற்கு காட் சாலை, சென்னை-600014 | | ராயப்பேட்டை மருத்துவமனை || 1, மேற்கு காட் சாலை, சென்னை-600014 | ||
|- | |- | ||
| [[ | | [[கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி|கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மற்றும் கல்லூரி]] || சென்னை-600010 | ||
|- | |- | ||
| சித்தா மருத்துவ கல்லூரி || சென்னை-600106 | | சித்தா மருத்துவ கல்லூரி || சென்னை-600106 | ||
வரிசை 162: | வரிசை 161: | ||
==அரசியல்== | ==அரசியல்== | ||
சென்னை மாவட்டம் வடசென்னை, தென் சென்னை மற்றும் மத்திய சென்னை என மூன்று மக்களவைத் தொகுதிகளும், 16 சட்டமன்றத் தொகுதிகளும் கொண்டது. <ref>[https://chennai.nic.in/ta/தேர்ந்தெடுக்கப்பட்ட-பி-2/ சென்னை மாவட்ட மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும்]</ref> | சென்னை மாவட்டம் வடசென்னை, தென் சென்னை மற்றும் மத்திய சென்னை என மூன்று மக்களவைத் தொகுதிகளும், 16 சட்டமன்றத் தொகுதிகளும் கொண்டது.<ref>[https://chennai.nic.in/ta/தேர்ந்தெடுக்கப்பட்ட-பி-2/ சென்னை மாவட்ட மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும்]</ref> | ||
===சட்டமன்றத் தொகுதிகள்=== | ===சட்டமன்றத் தொகுதிகள்=== | ||
# மருத்துவர். ராதாகிருஷ்ணன் நகர் - [[டி. டி. வி. தினகரன்]] - [[சுயேச்சை (அரசியல்)|சுயேச்சை]] | # மருத்துவர். ராதாகிருஷ்ணன் நகர் - [[டி. டி. வி. தினகரன்]] - [[சுயேச்சை (அரசியல்)|சுயேச்சை]] | ||
# பெரம்பூர் – [[பி. வெற்றிவேல்]] - அதிமுக – சட்டமன்றத் தலைவரால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வழக்கு நீதிமன்ற நிலுவையில் உள்ளது. <ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/disqualification-of-18-aiadmk-mlas-madras-hc-passes-split-verdict/articleshow/64584698.cms Disqualification of 18 AIADMK MLAs: Madras HC passes split verdict , status quo continues]</ref> | # பெரம்பூர் – [[பி. வெற்றிவேல்]] - அதிமுக – சட்டமன்றத் தலைவரால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வழக்கு நீதிமன்ற நிலுவையில் உள்ளது.<ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/disqualification-of-18-aiadmk-mlas-madras-hc-passes-split-verdict/articleshow/64584698.cms Disqualification of 18 AIADMK MLAs: Madras HC passes split verdict , status quo continues]</ref> | ||
# கொளத்தூர் - [[மு. க. ஸ்டாலின்]] - தி.மு.க. | # கொளத்தூர் - [[மு. க. ஸ்டாலின்]] - தி.மு.க. | ||
# வில்லிவாக்கம் - பி. ரங்கநாதன் தி.மு.க. | # வில்லிவாக்கம் - பி. ரங்கநாதன் தி.மு.க. | ||
வரிசை 180: | வரிசை 179: | ||
# தியாகராயநகர் - பி.சத்தியநாராயணன் - அ.தி.மு.க | # தியாகராயநகர் - பி.சத்தியநாராயணன் - அ.தி.மு.க | ||
# மயிலாப்பூர் - ஆர். நடராஜ் இ.கா.ப (ஓய்வு) - அ.தி.மு.க | # மயிலாப்பூர் - ஆர். நடராஜ் இ.கா.ப (ஓய்வு) - அ.தி.மு.க | ||
# வேளச்சேரி - [[சந்திரசேகர் ( | # வேளச்சேரி - [[சந்திரசேகர் (நடிகர்)|வாகை. சந்திரசேகர்]] - தி.மு.க. | ||
===நாடாளுமன்றத் தொகுதிகள்=== | ===நாடாளுமன்றத் தொகுதிகள்=== | ||
வரிசை 209: | வரிசை 208: | ||
* [http://www.dinamalar.com/Tnspl_home.asp?id=267 சென்னை மாவட்ட சிறப்பு] | * [http://www.dinamalar.com/Tnspl_home.asp?id=267 சென்னை மாவட்ட சிறப்பு] | ||
* [http://www.chennaidistrict.com/ சென்னை மாவட்டம்] | * [http://www.chennaidistrict.com/ சென்னை மாவட்டம்] | ||
{{சென்னை மாவட்டம்}} | {{சென்னை மாவட்டம்}} | ||
{{Template group | {{Template group | ||
|title={{PAGENAME}} தொடர்புடைய கட்டுரைகள் | |title={{PAGENAME}} தொடர்புடைய கட்டுரைகள் | ||
|list= | |list= | ||
{{சென்னைத் தலைப்புகள்}} | {{சென்னைத் தலைப்புகள்}} |