சென்னை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
சென்னை மாவட்டம் (மூலத்தை காட்டு)
15:20, 20 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்
, 20 செப்டம்பர் 2018தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி (→இதனையும் காண்க) |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 47: | வரிசை 47: | ||
| population_density_km2 = auto | | population_density_km2 = auto | ||
| population_demonym = | | population_demonym = | ||
| population_footnotes = | | population_footnotes = | ||
| demographics_type1 = மொழிகள் | | demographics_type1 = மொழிகள் | ||
| demographics1_title1 = அலுவல் மொழி | | demographics1_title1 = அலுவல் மொழி | ||
வரிசை 60: | வரிசை 60: | ||
| registration_plate = | | registration_plate = | ||
| blank1_name_sec1 = [[பாலின விகிதம்]] | | blank1_name_sec1 = [[பாலின விகிதம்]] | ||
| blank1_info_sec1 = 929 பெண்கள் / 1000 ஆண்கள் | | blank1_info_sec1 = 929 பெண்கள் / 1000 ஆண்கள் | ||
| blank2_name_sec1 = [[எழுத்தறிவு]] | | blank2_name_sec1 = [[எழுத்தறிவு]] | ||
| blank2_info_sec1 = 90. | | blank2_info_sec1 = 90.18% | ||
| blank3_name_sec1 = | | blank3_name_sec1 = | ||
| blank3_info_sec1 = | | blank3_info_sec1 = | ||
வரிசை 91: | வரிசை 91: | ||
===பொருளாதார வளர்ச்சி=== | ===பொருளாதார வளர்ச்சி=== | ||
தமிழ்நாட்டின் | தமிழ்நாட்டின் மாவட்டங்களில், கோவை மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக சென்னை மாவட்டம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.69% பெற்றுள்ளது. இதில் முறையே விவசாயம் 0.74% தொழில்துறை 5.65% மற்றவை 12.04ஆ% பங்குகொள்கின்றன. 2006-2007 ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னை மாவட்டத்தின் தனி நபர் வருமானத்தை பொறுத்தவரையில் 37941 (ரூபாயில்) பெற்று 7ஆம் இடத்தில் உள்ளது. மேலும் மனித அபிவிருத்தி சுட்டெண் கணிப்பின் படி சென்னை 0.842 பெற்று முதல் இடத்தில் உள்ளது.<ref>http://www.mse.ac.in/pub/Monograph%20-%2017.pdf</ref>. | ||
==மக்கள்தொகை பரம்பல்== | ==மக்கள்தொகை பரம்பல்== | ||
தமிழக மாவட்டங்களிலேயே பரப்பளவில் சிறியதும், [[மக்கள்தொகை]] மிக்க மாவட்டம் இதுவே ஆகும். 175 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட | தமிழக மாவட்டங்களிலேயே பரப்பளவில் சிறியதும், [[மக்கள்தொகை]] மிக்க மாவட்டம் இதுவே ஆகும். 175 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த [[மக்கள்தொகை]] 46,46,732 ஆகும். அதில் ஆண்கள் 2,335,844 ஆகவும்; பெண்கள் 2,310,888 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் [[மக்கள்தொகை]] வளர்ச்சி 6.98% ஆக உயர்ந்துள்ளது. [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 989 பெண்கள் வீதம் உள்ளனர். [[மக்கள்தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 26,553 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி [[எழுத்தறிவு]] 90.18% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 4,59,324 ஆகவுள்ளனர். நகர்புறங்களில் 100% மக்கள் வாழ்கின்றனர். <ref>https://www.census2011.co.in/census/district/21-chennai.html Chennai District : Census 2011 data]</ref> | ||
இம்மாவட்ட மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] | |||
இம்மாவட்ட மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 3,751,322 (80.73 %) ஆகவும், இசுலாமியர்கள் 439,270 (9.45 %) | |||
ஆகவும், கிறித்தவர்கள் 358,662 (7.72 %) ஆகவும், [[ஜைனம்|சமணர்கள்]] 51,708 (1.11 %) ஆகவும், மற்றவர்கள் 0.99% ஆகவும் உள்ளனர். இம்மாவட்டத்தில் [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[ஆங்கிலம்]] மற்றும் [[கன்னட மொழி]]கள் பேசப்படுகிறது. | |||
==ஆட்சியர் அலுவலகம்== | ==ஆட்சியர் அலுவலகம்== |