வனவாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary |
No edit summary |
||
வரிசை 49: | வரிசை 49: | ||
[[சேலம்]]-36 கிமீ,[[மேட்டூர் அணை]]-20 கிமீ,[[எடப்பாடி]]-20கிமீ,[[ஜலகண்டபுரம்]]-8 கிமீ,[[தாரமங்கலம்]]-12 கிமீ,[[நங்கவள்ளி]]-2 கிமீ.இந்த ஊர்களுக்கு பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை [[பேருந்து]] வசதி உள்ளது.மேலும் சிற்றுந்துகளும் உள்ளன. | [[சேலம்]]-36 கிமீ,[[மேட்டூர் அணை]]-20 கிமீ,[[எடப்பாடி]]-20கிமீ,[[ஜலகண்டபுரம்]]-8 கிமீ,[[தாரமங்கலம்]]-12 கிமீ,[[நங்கவள்ளி]]-2 கிமீ.இந்த ஊர்களுக்கு பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை [[பேருந்து]] வசதி உள்ளது.மேலும் சிற்றுந்துகளும் உள்ளன. | ||
==பொழுதுபோக்குகள்== | ==பொழுதுபோக்குகள்== | ||
நெசவுத் | நெசவுத் தொழிலே வனவாசியில் பெரும்பான்மை மக்கள் மேற்கொள்ளும் முதன்மை தொழிலாக விளங்குகின்றது.மேலும் மாதந்தோறும் [[அமாவாசை]] தினம் விடுமுறை நாளாக பின்பற்றப்படுகிறது. அன்றைக்கு மக்கள் யாரும் [[நெசவு]]<nowiki/>மேற்கொள்ளமாட்டார்கள்வேலைகளுக்கு விடுப்பு எடுத்து கொள்வர்.பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபடுவர்.அன்று அனைவரும் அவர்களின் குடும்பத்தோடும், நண்பர்களுடன் கோவிலுக்கு செல்லுதல், விளையாடுதல், பொழுது போக்கு இடங்களுக்கு செல்லுதல் போன்ற செயல்களில் தத்தம் தங்களை ஈடுபடுத்திக் கொள்வர் .மேலும் இங்கு பல கோவில்கள் உள்ளன, வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். | ||
==படங்கள்== | ==படங்கள்== |