வனவாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 அக்டோபர் 2020
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 33: வரிசை 33:

==பள்ளி மற்றும் நூலகம்==
==பள்ளி மற்றும் நூலகம்==
வனவாசியில் ஓர் அரசு ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி மற்றும் அரசு மேனிலைப் பள்ளியும் உள்ளன. மேலும் ஒரு அரசு கிளை நூலகமும் வனவாசியில் செயல்பட்டு வருகின்றன. இந்த நூலகம் ஒப்பற்ற பல நூல்களின் மூலம் மக்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுகிறது.அது தவிர, அரசு சார்ந்த தனியார் ஆங்கில வழிக் கல்வி பயில்விக்கும் இரண்டு  பள்ளிகள் உள்ளன.
வனவாசியில் ஓர் அரசு ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி மற்றும் அரசு மேனிலைப் பள்ளியும் உள்ளன. மேலும் ஒரு அரசு கிளை நூலகமும் வனவாசியில் செயல்பட்டு வருகின்றது. இந்த நூலகம் ஒப்பற்ற பல நூல்களின் மூலம் மக்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுகிறது. அது தவிர, அரசு சார்ந்த தனியார் ஆங்கில வழிக் கல்வி பயில்விக்கும் இரண்டு  பள்ளிகள் உள்ளன.

==கோயில்கள் மற்றும் திருவிழாக்கள்==
==கோயில்கள் மற்றும் திருவிழாக்கள்==
வரிசை 49: வரிசை 49:
[[சேலம்]]-36 கிமீ,[[மேட்டூர் அணை]]-20 கிமீ,[[எடப்பாடி]]-20கிமீ,[[ஜலகண்டபுரம்]]-8 கிமீ,[[தாரமங்கலம்]]-12 கிமீ,[[நங்கவள்ளி]]-2 கிமீ.இந்த ஊர்களுக்கு பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை [[பேருந்து]] வசதி உள்ளது.மேலும் சிற்றுந்துகளும் உள்ளன.

==பொழுதுபோக்குகள்==
==பொழுதுபோக்குகள்==
நெசவுத் தொழில் வனவாசியில் முதன்மையான தொழிலாக விளங்குகின்றது.மேலும் மாதந்தோறும் [[அமாவாசை]] தினங்கள் விடுமுறை நாளாக பின்பற்றப்படுகிறது. அன்று மட்டும் யாரும் [[நெசவு]]<nowiki/>மேற்கொள்ளமாட்டார்கள், தத்தம் வேலைகளுக்கு விடுப்பு எடுத்து கொள்வார்கள், பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபடுவர்கள் , அன்று அனைவரும் அவர்களின் குடும்பத்தோடும், நண்பர்களுடனும் கோவிலுக்கு போதல், விளையாடுதல், பொழுது போக்கு இடங்களுக்கு செல்லுதல் போன்ற செயல்களில் தத்தம் தங்களை ஈடுபடுத்திக் கொள்வர் .மேலும் இங்கு பல கோவில்கள் உள்ளன, வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில்  கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

==படங்கள்==
==படங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/125520" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி