வனவாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
633 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  18 ஏப்ரல் 2019
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 6: வரிசை 6:
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாவட்டம் = சேலம்
|மாவட்டம் = சேலம்
|வட்டம் = [[மேட்டூர் வட்டம்|மேட்டூர்]]
|தலைவர் பதவிப்பெயர் =  
|தலைவர் பதவிப்பெயர் =  
|தலைவர் பெயர் =  
|தலைவர் பெயர் =  
altitude = |
altitude = |
|கணக்கெடுப்பு வருடம் = 2001 |
|கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 6749|  
மக்கள் தொகை = 7,130 |  
|மக்களடர்த்தி =  
|மக்களடர்த்தி =  
|பரப்பளவு  =   
|பரப்பளவு  =   
வரிசை 16: வரிசை 17:
|அஞ்சல் குறியீட்டு எண் = 636457
|அஞ்சல் குறியீட்டு எண் = 636457
|வாகன பதிவு எண் வீச்சு =  
|வாகன பதிவு எண் வீச்சு =  
|பின்குறிப்புகள் =  
|இணையதளம் = www.townpanchayat.in/vanavasi
|}}
|}}
'''வனவாசி''' (''[http://en.wikipedia.org/wiki/Vanavasi (ஆங்கிலம்:Vanavasi)]''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.வனவாசி எடப்பாடி சட்ட மன்ற தொகுதியையும்,தர்மபுரி பாராளுமன்ற தொகுதியையும் சேர்ந்தது.
'''வனவாசி''' ('''Vanavasi'''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தின் [[மேட்டூர் வட்டம்|மேட்டூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
==அமைவிடம்==
வனவாசி பேரூராட்சி, [[சேலம்|சேலத்திலிருந்து]] 38 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]], 15 கிமீ தொலைவில் உள்ள [[மேட்டூர்|மேட்டூரில்]] உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==               
5.21 சகிமீ பரப்பும், 12  பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும்,  12 தெருக்களையும்  கொண்ட இப்பேரூராட்சி [[எடப்பாடி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[சேலம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/vanavasi வனவாசி பேரூராட்சியின் இணையதளம்] </ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி  1,890  குடும்பங்களும், 7,130 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 78.09%  மற்றும்  [[பாலின விகிதம்]]  ஆயிரம் ஆண்களுக்கு,   970 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[ https://www.census2011.co.in/data/town/803449-vanavasi-tamil-nadu.html Vanavasi Population Census 2011]</ref>


==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.75|N|77.88|E|}} ஆகும்.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.75|N|77.88|E|}} ஆகும்.
==மக்கள் வகைப்பாடு==
வனவாசியில் [[தேவாங்கர்]] மற்றும்  [[செங்குந்தர்]] இனத்தைச் சார்ந்த மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். வனவாசி தூய பட்டு நெசவுத் தொழிலை மற்றும் விசை தறி துணி தயாரிப்புகளையும்  முக்கியத் தொழிலாகக் கொண்டது. பட்டுச் [[சேலை]] நெசவிற்கு [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும். இங்கு [[விசைத்தறி]] கூடங்களும் நிறைய உள்ளன. இங்கு வாரந்தோறும் வியாழக் கிழமைகளில் வாரச் சந்தை கூடுகிறது.வனவாசியைச் சுற்றி தென்னந் தோப்புகள் நிறைய உள்ளன.


==பள்ளி மற்றும் நூலகம்==
==பள்ளி மற்றும் நூலகம்==
வரிசை 48: வரிசை 54:
==படங்கள்==
==படங்கள்==
<gallery>
<gallery>
படிமம்:Vanavasi landscape1.jpg|Street View
படிமம்:Vanavasi landscape1.jpg|வனவாசியின் தெரு
படிமம்:Vanavasi-street view.jpg|Street view
படிமம்:Vanavasi-street view.jpg|Street view
படிமம்:Vanavasi-temple.jpg|Sowdeswariamman Temple
படிமம்:Vanavasi-temple.jpg|சௌடேஸ்வரி அம்மன் கோயில்
</gallery>
</gallery>


வரிசை 61: வரிசை 67:
*[http://maps.mapmyindia.com/explore/maps-of-South-Indian-States/Vanavasi]
*[http://maps.mapmyindia.com/explore/maps-of-South-Indian-States/Vanavasi]


 
{{சேலம் மாவட்டம்}}
[[பகுப்பு:சேலம் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/125514" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி