வனவாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,374 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  27 திசம்பர் 2011
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Vagobot
சி (r2.7.2) (தானியங்கிஇணைப்பு: en:Vanavasi)
No edit summary
வரிசை 24: வரிசை 24:
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.75|N|77.88|E|}} ஆகும்.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.75|N|77.88|E|}} ஆகும்.


==மக்கள் வகைப்பாடு==
வனவாசியில் முதலியார் மற்றும் தேவாங்க இனத்தைச் சார்ந்த மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.வனவாசி நெசவுத் தொழிலைப் முக்கியத் தொழிலாகக் கொண்டது.குறிப்பாக பட்டுச் சேலை நெசவிற்கு [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும்.இங்கு வாரந்தோறும் வியாழக் கிழமைகளில் வார சந்தை கூடுகிறது.
=பள்ளி மற்றும் நூலகம்=
வனவாசியில் ஓர் அரசு ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி மற்றும் அரசு மேனிலைப் பள்ளியும் உள்ளன.மேலும் ஒரு அரசு கிளை நூலகமும் வனவாசியில் செயல்பட்டு வருகின்றது.




அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/125483" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி