தெடாவூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→கோவில் கூறும் கதைகள்
imported>Thedavuranbu |
|||
வரிசை 30: | வரிசை 30: | ||
1183-ம் ஆண்டு இதற்கு குடமுழுக்கு நடந்ததாகவும் இதன் கல்வெட்டுக்கள் | 1183-ம் ஆண்டு இதற்கு குடமுழுக்கு நடந்ததாகவும் இதன் கல்வெட்டுக்கள் | ||
கூறுகின்றன. | கூறுகின்றன. | ||
==கோவில் மண்டபத்தின் வடக்குப்புறச்சுவர்கல்வெட்டுக்கள்== | |||
கி.பி.1183 ஆம் ஆண்டு இந்த ஏகாம்பரநாத சுவாமி கோவில் | |||
மண்டபத்தின் வடக்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள் குலோத்துங்க சோழ | |||
வாணகோவரையர், திருவேகம்பமுடைய நாயனார்க்கு பூசைக்கும், திருப்பணிக்கும், திருநாள் செலவுக்கும் நன்செய் நிலமும், புன்செய் | |||
நிலமும் கொடையாக அளித்த செய்தியை தெரிவிக்கிறது. | |||
கி.பி.13 -ஆம் நூற்றாண்டில் திருவேகம்பமுடைய நாயனார் கோவிலுக்கு | |||
தேவதான இறையிலியாக அத்தூர் கூற்ற மேல்கங்கபாடியான | |||
புத்தூரில் நான்கு எல்லை வரையறுக்கப்பட்டு அனைத்து வரிகளும் நீக்கி | |||
நிலம் அளிக்கப்பெற்றது. அக்கோவிலின் பூசைக்கும், திருப்பணிக்கும் | |||
உரிமையாக்கி விலாடராயர் என்பவரும், புரவரியாரும் அக்கொடையை | |||
ஏற்றி நடத்த உரிமை வழங்கப்பட்டதையும் இப்பக்க கல்வெட்டுக்கள் | |||
விவரிக்கின்றன. இக்காலக் கட்டத்தில் இருந்த அரசர் பெயர் | |||
குறிப்பிடப்படவில்லை. | |||
==கோவில் மண்டபத்தின் தெற்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள்== | |||
கி.பி.1188 ஆம் ஆண்டு திருவேகம்பமுடைய நாயனார் கோவிலுக்கும், குன்றமெறிந்த பெருமாள் கோவிலுக்கும் திருவமுது | |||
படைக்கவும், திருப்பணி செய்யவும் நன்செய், புன்செய் நிலத்தை தேவதான இறையிலியாக அளித்தமையையும் இக் கல்வெட்டுக்கள் | |||
விளக்குகின்றது. | |||
கி.பி.1205 ஆம் ஆண்டு திருவேகம்பமுடைய நாயனார் கோவில் திருப்பணியை அக்கோவில் மகேஸ்வரரும், | |||
கண்காணி ஆண்டாரும், தேவகன்மிகளும், கணக்கரும் செய்து முடித்தனர். (இன்றும் இவை அனைத்தையும் நாட்டார், மூப்பர், | |||
கவுண்டர், 24-கரைகாரர்கள் ஆகியோரைக் கொண்ட அமைப்பு தெடாவூரில் நடக்கும் அனைத்து வகை விழாக்களையும் | |||
முன்னின்று நடத்தும் மக்கள் அமைப்பாக விளங்கி வருகிறது). இத் திருப்பணிக்காக இதற்குமுன் கோவிலுக்கு | |||
கொடையாக அளிக்கப் பெற்றிருந்த திருவாபரணம் உள்ளிட்ட பொன்னும், குலோத்துங்க சோழ வாணகோவரையரால் | |||
கொடையாக அளிக்கப்பட்ட பொன்னும் சேர்த்து முப்பது நாற்கழஞ்சி மஞ்சாடி இரண்டு மா அளவு அளிக்கப்பட்டது. அதில் | |||
ஒருப் பகுதி திருப்பணிக்கும், பிறியதொரு பகுதி திருமண்டபம் கட்டுவதற்கும் செலவிடப்பட்டதை கோவில் மண்டபத்தின் | |||
தெற்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள் விவரிக்கின்றன. | |||
கி.பி.13 -ஆம் நூற்றாண்டில் திருவேகம்பமுடைய நாயனார் கோவிலுக்கு தேவதான இறையிலியாக வீரசோழ நல்லூரில் | |||
ஏரி நீர்ப் பாய்ந்த ஏந்தல் நிலமும், ஏந்தல் சூழ்ந்த புன்செய் நிலமும், அனைத்து வரிகளும் உரிமையோடு விலாடராயர் என்பவரும், | |||
புரவரியாரும் ஏற்று நடத்த அளிக்கப்பதையும் இப்பக்க கல்வெட்டுக்கள் விவரிக்கின்றன. இக்காலக் கட்டத்தில் இருந்த அரசர் | |||
பெயர் குறிப்பிடப்படவில்லை. | |||
==கோவில் மண்டபத்தின் கருவறை தீர்த்தநீர் வெளிவரும் கல்== | |||
ஏகாம்பரநாத சுவாமி கோவில் மண்டபத்தின் கருவறை தீர்த்தநீர் வெளிவரும் கல்கி.பி.18-ஆம் நூற்றாண்டில் வாணியன் காவன் கூத்தாண்டான் கருவறை திருமஞ்சனத் தீர்த்த நீர் விழும் தொட்டியை அமைத்துக் கொடுத்த செய்தியை தாங்கியுள்ளது. | |||
சேலம் மாவட்டக் கோவில்களின் கல்வெட்டு கூறும் கதைகள் என்ற நூலில் இவை அனைத்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. | |||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== |