தெடாவூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,147 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  12 மார்ச் 2010
வரிசை 30: வரிசை 30:
1183-ம் ஆண்டு இதற்கு குடமுழுக்கு நடந்ததாகவும் இதன் கல்வெட்டுக்கள்
1183-ம் ஆண்டு இதற்கு குடமுழுக்கு நடந்ததாகவும் இதன் கல்வெட்டுக்கள்
கூறுகின்றன.
கூறுகின்றன.
=ஏகாம்பரநாத சுவாமி கோவில் மண்டபத்தின் வடக்குப்புறச்சுவர்
கல்வெட்டுக்கள்=
கி.பி.1183 ஆம் ஆண்டு இந்த ஏகாம்பரநாத சுவாமி கோவில்
மண்டபத்தின் வடக்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள் குலோத்துங்க சோழ
வாணகோவரையர், திருவேகம்பமுடைய நாயனார்க்கு பூசைக்கும், திருப்பணிக்கும், திருநாள் செலவுக்கும் நன்செய் நிலமும், புன்செய்
நிலமும் கொடையாக அளித்த செய்தியை தெரிவிக்கிறது.
கி.பி.13 -ஆம் நூற்றாண்டில் திருவேகம்பமுடைய நாயனார் கோவிலுக்கு
தேவதான இறையிலியாக அத்தூர் கூற்ற மேல்கங்கபாடியான
புத்தூரில் நான்கு எல்லை வரையறுக்கப்பட்டு அனைத்து வரிகளும் நீக்கி
நிலம் அளிக்கப்பெற்றது. அக்கோவிலின் பூசைக்கும், திருப்பணிக்கும்
உரிமையாக்கி விலாடராயர் என்பவரும், புரவரியாரும் அக்கொடையை
ஏற்றி நடத்த உரிமை வழங்கப்பட்டதையும் இப்பக்க கல்வெட்டுக்கள்
விவரிக்கின்றன. இக்காலக் கட்டத்தில் இருந்த அரசர் பெயர்
குறிப்பிடப்படவில்லை.


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/125318" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி