வாழப்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,419 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  16 ஏப்ரல் 2019
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Maathavan
No edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 5: வரிசை 5:
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாவட்டம் = சேலம்
|மாவட்டம் = சேலம்
|வட்டம் = [[வாழப்பாடி வட்டம்|வாழப்பாடி]]
|தலைவர் பதவிப்பெயர் =  
|தலைவர் பதவிப்பெயர் =  
|தலைவர் பெயர் =  
|தலைவர் பெயர் =  
|உயரம் =  
|உயரம் =  
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 16121
|மக்கள் தொகை = 17,559
|மக்களடர்த்தி =  
|மக்களடர்த்தி =  
|பரப்பளவு  =   
|பரப்பளவு  =  8
|தொலைபேசி குறியீட்டு எண்  =   
|தொலைபேசி குறியீட்டு எண்  =   
|அஞ்சல் குறியீட்டு எண் =  
|அஞ்சல் குறியீட்டு எண் =  
|வாகன பதிவு எண் வீச்சு =  
|வாகன பதிவு எண் வீச்சு =  
|பின்குறிப்புகள் =  
|இணையதளம் = www.townpanchayat.in/valapadi
|}}
|}}
'''வாழப்பாடி''' ([[ஆங்கிலம்]]:Vazhapadi), என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''வாழப்பாடி''' ([[ஆங்கிலம்]]:'''Vazhapadi'''), என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் [[வாழப்பாடி வட்டம்|வாழப்பாடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். வாழப்பாடி பேரூராட்சியில், வாழப்பாடி [[வட்டாட்சியர்]] அலுவலகம் மற்றும்  [[வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம்|வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] இயங்குகிறது.


==மக்கள் வகைப்பாடு==
==அமைவிடம்==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,121 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வாழப்பாடி மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 71%,  பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வாழப்பாடி மக்கள் தொகையில் 12%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
[[சேலம்]]  –  [[கடலூர்]] நெடுஞ்சாலையில் அமைந்த வாழப்பாடி பேரூராட்சிக்கு மேற்கில் [[சேலம்]] 34 கிமீ; கிழக்கில் [[ஆத்தூர் (சேலம்)|ஆத்துர்]] 25 கிமீ; தெற்கில் [[இராசிபுரம்]] 40 கிமீ தொலைவில் உள்ளது. வாழப்பாடியில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==              
8 சகிமீ பரப்பும்,  15  பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 87 தெருக்களையும்  கொண்ட இப்பேரூராட்சி [[ஏற்காடு (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/valapadi வாழப்பாடி பேரூராட்சியின் இணையதளம்] </ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி  4,582  வீடுகளும், 17,559 [[மக்கள்தொகை]]யும், கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803469-vazhapadi-tamil-nadu.html Vazhapadi Population Census 2011]</ref>
 
==புகழ் பெற்றவர்கள்==
* [[வாழப்பாடி ராமமூர்த்தி]]


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>
 
{{சேலம் மாவட்டம்}}
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
{{TamilNadu-geo-stub}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/125158" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி