தம்மம்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
818 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  16 ஏப்ரல் 2019
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Sajanra
No edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 5: வரிசை 5:
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாவட்டம் = சேலம்
|மாவட்டம் = சேலம்
|வட்டம் =  [[கங்கவள்ளி வட்டம்|கங்கவள்ளி]]
|தலைவர் பதவிப்பெயர் =  
|தலைவர் பதவிப்பெயர் =  
|தலைவர் பெயர் =  
|தலைவர் பெயர் =  
|உயரம் =  
|உயரம் =  
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 20883
|மக்கள் தொகை = 21,503
|மக்களடர்த்தி =  
|மக்களடர்த்தி =  
|பரப்பளவு  =   
|பரப்பளவு  =  21
|தொலைபேசி குறியீட்டு எண்  =   
|தொலைபேசி குறியீட்டு எண்  =   
|அஞ்சல் குறியீட்டு எண் =  
|அஞ்சல் குறியீட்டு எண் =  
|வாகன பதிவு எண் வீச்சு =  
|வாகன பதிவு எண் வீச்சு =  
|பின்குறிப்புகள் =  
|இணையதளம் = www.townpanchayat.in/thammampatty
|}}
|}}
'''தம்மம்பட்டி''' ([[ஆங்கிலம்]]:Thammampatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[சிறப்பு நிலை பேரூராட்சி]] ஆகும்.
'''தம்மம்பட்டி''' ([[ஆங்கிலம்]]:'''Thammampatti'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தின் [[கங்கவள்ளி வட்டம்|கங்கவள்ளி வட்டத்தில்]] இருக்கும் ஒரு சிறப்பு நிலை [[பேரூராட்சி]] ஆகும். தம்மம்பட்டி ஒரு இயற்கை வளமுள்ள பகுதி. இதனருகே [[கொல்லிமலை]] மற்றும் பச்சமலை தொடர்ச்சி சுமார் 30 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
 
==அமைவிடம்==
தம்மம்பட்டி ஒரு இயற்கை வளமுள்ள பகுதி.கொல்லிமலை மிக அருகிலும் பச்சமலை தொடர்ச்சி சுமார் 30 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
தம்மம்பட்டி பேரூராட்சிக்கு  மேற்கே  [[சேலம்]] 66 கிமீ; கிழக்கே [[பெரம்பலூர்]] 63 கிமீ; வடக்கே [[ஆத்தூர் (சேலம்)|ஆத்தூர்]] 28 கிமீ தொலைவில் உள்ளது.  இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 28 கிமீ தொலைவில் உள்ள  ஆத்தூரில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==                
==மக்கள் வகைப்பாடு==
21 சகிமீ பரப்பும்,  18  பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 72 தெருக்களையும்  கொண்ட இப்பேரூராட்சி [[கங்கவள்ளி சட்டமன்றத் தொகுதி]] மற்றும் [[கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/thammampatty தம்மம்பட்டி பேரூராட்சியின் இணையதளம்] </ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,883 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். தம்மம்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 74%,  பெண்களின் கல்வியறிவு 58% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தம்மம்பட்டி மக்கள் தொகையில் 11%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி 5,756 வீடுகளும், 21,503 [[மக்கள்தொகை]]யும், கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803479-thammampatti-tamil-nadu.html Thammampatti Population Census 2011]</ref>


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>
 
{{சேலம் மாவட்டம்}}
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
{{TamilNadu-geo-stub}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/124989" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி