மேச்சேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
→ஊரின் சிறப்புகள்
imported>SeNgaiHemNath சிNo edit summary |
imported>SeNgaiHemNath சி (→ஊரின் சிறப்புகள்) |
||
வரிசை 42: | வரிசை 42: | ||
== ஊரின் சிறப்புகள் == | == ஊரின் சிறப்புகள் == | ||
* மேச்சேரி பத்ரகாளி அம்மன் இவ்வூரில் உள்ள மிக பெரிய கோவில் ஆகும். இங்கு அனைத்து நாட்களிலும் பூஜைகள் நடைபெறுகின்றன . | * மேச்சேரி பத்ரகாளி அம்மன் இவ்வூரில் உள்ள மிக பெரிய கோவில் ஆகும். இங்கு அனைத்து நாட்களிலும் பூஜைகள் நடைபெறுகின்றன . குறிப்பாக வெள்ளி மற்றும் அமாவாசை நாட்களில் பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. மாசி 29,30 நாட்களில் இக்கோவிலில் தேரோட்டம் நடைபெறுகிறது. | ||
* மேச்சேரி மாடு ஆடுகள் சந்தை மிகவும் புகழ் பெற்ற சந்தையாகும். இது வாரத்தின் ஒரு முறை புதன்கிழமைகளில் கூடுகின்றன. | |||
* மேச்சேரி மாடு ஆடுகள் சந்தை மிகவும் புகழ் பெற்ற சந்தையாகும் | |||
* மேச்சேரி ஆடுகள் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆடு வகைகள் ஆகும். இதன் சுவை மற்ற ஆடுகளை காட்டிலும் சற்றே சுவை மிகுந்தது. | * மேச்சேரி ஆடுகள் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆடு வகைகள் ஆகும். இதன் சுவை மற்ற ஆடுகளை காட்டிலும் சற்றே சுவை மிகுந்தது. | ||
* இந்த வகை ஆடுகளுக்கென்று தனி ஆராய்ச்சிநிலையம் மேச்சேரி அருகே பொட்டனேரி என்ற ஊரில் அமைந்துள்ளது. | *இந்த வகை ஆடுகளுக்கென்று தனி ஆராய்ச்சிநிலையம் மேச்சேரி அருகே பொட்டனேரி என்ற ஊரில் அமைந்துள்ளது. | ||
== | == கல்வி == | ||
<references/> | மேச்சேரியின் அருகே 'தி காவேரி பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது . மேலும் அமரம் அருகே மகளிர் கலை கல்லூரி அமைய உள்ளது. | ||
இவ்வூரில் இருந்து சாத்தப்பாடி என்ற ஊரில் பாலமுருகன் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைந்துள்ளன. | |||
== போக்குவரத்து == | |||
இங்கிருந்து மேட்டூர் 21கி.மீ தொலைவிலும், சேலம் 30கி.மீ தொலைவிலும், தர்மபுரி 42கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. | |||
மேலும் அருகில் உள்ள சிறு நகரங்களான ஏரியூர்,பென்னாகரம்,ஒகேனக்கல் போன்ற ஊர்களையும் இணைக்கும் நகரமாக திகழ்கிறது. | |||
ஆதாரங்கள்<references/> | |||
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] | [[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |