மேச்சேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,720 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  20 சூலை 2018
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>SeNgaiHemNath
imported>SeNgaiHemNath
சிNo edit summary
வரிசை 29: வரிசை 29:
|பின்குறிப்புகள்  =  
|பின்குறிப்புகள்  =  
|}}
|}}
'''மேச்சேரி''' ([[ஆங்கிலம்]]:Mecheri), என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
* '''மேச்சேரி''' ([[ஆங்கிலம்]]:Mecheri), என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.

== பெயர் காரணம் ==
== பெயர் காரணம் ==
வரிசை 39: வரிசை 40:
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,020 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். மேச்சேரி மக்களின் சராசரி கல்வியறிவு 59% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 66%,  பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. மேச்சேரி மக்கள் தொகையில் 12%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

==ஆதாரங்கள்==
== ஊரின் சிறப்புகள் ==
 
* மேச்சேரி பத்ரகாளி அம்மன் இவ்வூரில் உள்ள மிக பெரிய கோவில் ஆகும்.  இங்கு அனைத்து நாட்களிலும் பூஜைகள் நடைபெறுகின்றன .
* குறிப்பாக வெள்ளி மற்றும் அமாவாசை நாட்களில் பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன.
* மாசி 29,30 நாட்களில் இக்கோவிலில் தேரோட்டம் நடைபெறுகிறது
* மேச்சேரி மாடு ஆடுகள் சந்தை மிகவும் புகழ் பெற்ற சந்தையாகும்
* இது வாரத்தின் ஒரு முறை புதன்கிழமைகளில் கூடுகின்றன.
* மேச்சேரி ஆடுகள் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆடு வகைகள் ஆகும். இதன் சுவை மற்ற ஆடுகளை காட்டிலும் சற்றே சுவை மிகுந்தது.
* இந்த வகை ஆடுகளுக்கென்று தனி ஆராய்ச்சிநிலையம்  மேச்சேரி அருகே பொட்டனேரி என்ற ஊரில் அமைந்துள்ளது.
 
== ஆதாரங்கள் ==
<references/>
<references/>

வரிசை 46: வரிசை 57:

{{TamilNadu-geo-stub}}
{{TamilNadu-geo-stub}}
[[பகுப்பு:ஊரின் சிறப்புகள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/124918" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி