சோ. நடராசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''சோ. நடராசன்''' (இறப்பு: சூன் 28, 1988) ஈழத்து எழுத்தாளர். இவர் நவாலியூர் சத்தியநாதன் எனும் புனைப்பெயரைக் கொண்டவர். நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் மகன் ஆவார்.  பல கவிதைகள், சிறுகதைகள் எழுதியவர். தமிழில் முதல் ஒலிபரப்பாளராக இருந்தவர். [[தமிழ்]], [[சமசுகிருதம்|சம்ஸ்கிருதம்]], [[சிங்களம்]] ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர். சமஸ்கிருதம், சிங்கள மொழி நூல்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தவர்.<ref>[http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8611008.ece இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள் (நூல்) - தம்பிஐயா தேவதாஸ், தி. இந்து - எஸ்.எஸ். உமா காந்தன் -  May 17, 2016]</ref> பத்திரிகை ஆசிரியராகவும், இலங்கை வானொலி தமிழ்ச்சேவை அறிவிப்பாளராகவும் பணியாற்றினார்.
'''சோ. நடராசன்''' (இறப்பு: சூன் 28, 1988) ஈழத்து எழுத்தாளர். இவர் நவாலியூர் சத்தியநாதன் எனும் புனைப்பெயரைக் கொண்டவர். நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் மகன் ஆவார்.  பல கவிதைகள், சிறுகதைகள் எழுதியவர். தமிழில் முதல் ஒலிபரப்பாளராக இருந்தவர். [[தமிழ்]], [[சமசுகிருதம்|சம்ஸ்கிருதம்]], [[சிங்களம்]] ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர். சமஸ்கிருதம், சிங்கள மொழி நூல்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தவர். பத்திரிகை ஆசிரியராகவும், இலங்கை வானொலி தமிழ்ச்சேவை அறிவிப்பாளராகவும் பணியாற்றினார்.


==வாழ்க்கைக் குறிப்பு==
==வாழ்க்கைக் குறிப்பு==
வரிசை 14: வரிசை 14:
* மேகதூதம்
* மேகதூதம்
* சித்தார்த்தர்
* சித்தார்த்தர்
* பூவை விடு தூது (மொழிபெயர்ப்பு)<ref name=SEU/>
* பூவை விடு தூது (மொழிபெயர்ப்பு)
* புத்த பகவான் அருளிய போதனை (மொழிபெயர்ப்பு)<ref>{{cite web|url=https://sites.google.com/site/budhhasangham/suttas/pathanalysis|title=மார்க்க பகுப்பாய்வு - பௌத்தமும் தமிழும்! bautham.net|accessdate=26 மே 2016}}</ref>
* புத்த பகவான் அருளிய போதனை (மொழிபெயர்ப்பு)
* செய் மதி (மொழிபெயர்ப்பு, மூலம்: ரெஜி சிறிவர்த்தன, 1971)<ref>{{cite web|url=http://www.worldcat.org/title/cey-mati/oclc/665157684|title=Cey mati (Book, 1971) [WorldCat.org]|accessdate=26 மே 2016}}</ref>
* செய் மதி (மொழிபெயர்ப்பு, மூலம்: ரெஜி சிறிவர்த்தன, 1971)
* விநோதனின் சாகசம் (மொழிபெயர்ப்பு, 1966)
* விநோதனின் சாகசம் (மொழிபெயர்ப்பு, 1966)
* சிவானந்த நடனம் (மொழிபெயர்ப்பு, 1980, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்)
* சிவானந்த நடனம் (மொழிபெயர்ப்பு, 1980, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்)
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/1247" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி