ஊஞ்சலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,371 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஏப்ரல் 2019
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>SivakumarPP
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 6: வரிசை 6:
|மாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]]  
|மாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]]  
|தலைவர் பதவிப்பெயர் = பேரூராட்சி தலைவர்
|தலைவர் பதவிப்பெயர் = பேரூராட்சி தலைவர்
|தலைவர் பெயர் = திருமதி.ராஜலட்சுமி சாமிநாதன்
|தலைவர் பெயர் =  
|உயரம் =  
|உயரம் =  
|கணக்கெடுப்பு வருடம் = 2001  
|கணக்கெடுப்பு வருடம் = 2001  
வரிசை 19: வரிசை 19:
'''ஊஞ்சலூர்''' ([[ஆங்கிலம்]]:Unjalaur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.ஈரோட்டிலிருந்து சுமார் 36 கி.மீ தொலைவில் ஈரோட்டுக்கும் கரூருக்கும் நடுவில் உள்ளது. தொடக்கப்பள்ளி ,மேல்நிலைப்பள்ளி,உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், அருகருகே ரயில் நிலையமும் பேருந்து நிறுத்தமும் போன்றவற்றுடன் மாரியம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில், சேக்ஷாத்ரி கோவில், நாகேசுவரர் கோவில்களைக் கொண்டு ஊரின் கிழக்கே காவிரியும் மேற்கே [[காளிங்கராயன் கால்வாய்|காலிங்கராயன் கால்வாயும்]] ஓட பசுமையுடன் விளங்கும் இவ்வூரில் ''900'' குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர்.  இங்கிருந்து 6 கி.மீ தொலைவில் மும்மூர்த்திகள் தலமான [[கொடுமுடி]] அமைந்துள்ளது.

==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2628 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஊஞ்சலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 82%,  பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஊஞ்சலூர் மக்கள் தொகையில் 6%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/124452" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி