ஊஞ்சலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
70 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  25 சனவரி 2019
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>சத்தார் ஊஞ்சலூர்
No edit summary
imported>SivakumarPP
சிNo edit summary
வரிசை 17: வரிசை 17:
|பின்குறிப்புகள்  =  
|பின்குறிப்புகள்  =  
|}}
|}}
'''ஊஞ்சலூர்''' ([[ஆங்கிலம்]]:Unjalaur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.ஈரோட்டிலிருந்து சுமார் 36 கி.மீ தொலைவில் ஈரோட்டுக்கும் கரூருக்கும் நடுவில் உள்ளது. தொடக்கப்பள்ளி ,மேல்நிலைப்பள்ளி,உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், அருகருகே ரயில் நிலையமும் பேருந்து நிறுத்தமும் போன்றவற்றுடன் மாரியம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில், சேக்ஷாத்ரி கோவில், நாகேசுவரர் கோவில்களைக் கொண்டு ஊரின் கிழக்கே காவிரியும் மேற்கே காலிங்கராயன் கால்வாயும் ஓட பசுமையுடன் விளங்கும் இவ்வூரில் ''900'' குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர்.  இங்கிருந்து 6 கி.மீ தொலைவில் மும்மூர்த்திகள் தலமான கொடுமுடி அமைந்துள்ளது.
'''ஊஞ்சலூர்''' ([[ஆங்கிலம்]]:Unjalaur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.ஈரோட்டிலிருந்து சுமார் 36 கி.மீ தொலைவில் ஈரோட்டுக்கும் கரூருக்கும் நடுவில் உள்ளது. தொடக்கப்பள்ளி ,மேல்நிலைப்பள்ளி,உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், அருகருகே ரயில் நிலையமும் பேருந்து நிறுத்தமும் போன்றவற்றுடன் மாரியம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில், சேக்ஷாத்ரி கோவில், நாகேசுவரர் கோவில்களைக் கொண்டு ஊரின் கிழக்கே காவிரியும் மேற்கே [[காளிங்கராயன் கால்வாய்|காலிங்கராயன் கால்வாயும்]] ஓட பசுமையுடன் விளங்கும் இவ்வூரில் ''900'' குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர்.  இங்கிருந்து 6 கி.மீ தொலைவில் மும்மூர்த்திகள் தலமான [[கொடுமுடி]] அமைந்துள்ளது.


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/124451" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி