மொடக்குறிச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>SivakumarPP
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 5: வரிசை 5:
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாநிலம் = தமிழ்நாடு  
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = ஈரோடு  
|மாவட்டம் = ஈரோடு
|வட்டம் =  [[மொடக்குறிச்சி வட்டம்|மொடக்குறிச்சி]]
|தலைவர் பதவிப்பெயர் =  
|தலைவர் பதவிப்பெயர் =  
|தலைவர் பெயர் =  
|தலைவர் பெயர் =  
|உயரம் =  
|உயரம் =  
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 10036
|மக்கள் தொகை = 9,907
|மக்களடர்த்தி =  
|மக்களடர்த்தி =  
|பரப்பளவு  =   
|பரப்பளவு  =  11.78
|தொலைபேசி குறியீட்டு எண்  =   
|தொலைபேசி குறியீட்டு எண்  =   
|அஞ்சல் குறியீட்டு எண் =  
|அஞ்சல் குறியீட்டு எண் =  
|வாகன பதிவு எண் வீச்சு =  
|வாகன பதிவு எண் வீச்சு =  
|பின்குறிப்புகள் =  
|இணையதளம் = www.townpanchayat.in/modakkurichi
|}}
|}}
'''மொடக்குறிச்சி''' ([[ஆங்கிலம்]]:Modakurichi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''மொடக்குறிச்சி''' ([[ஆங்கிலம்]]:'''Modakurichi'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[மொடக்குறிச்சி வட்டம்|மொடக்குறிச்சி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
==அமைவிடம்==
மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு வடக்கில் 17  கிமீ  தொலைவில் [[ஈரோடு]] உள்ளது. இதன் கிழக்கில் [[கொடுமுடி]] 28  கிமீ; மேற்கில் [[பெருந்துறை]] 26  கிமீ தொலைவில்  உள்ளது.  


இதன் தற்போதய சட்டமன்ற உறுப்பினர் அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றகழகத்தை சார்ந்த [[ஆர் என் கிட்டுசாமி]] ஆவார்.
==பேரூராட்சியின் அமைப்பு==         
1996-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் 1033 பேர் போட்டியிட்டனர்.<ref>http://ceo.maharashtra.gov.in/canFaqCon2.php</ref><ref>http://www.hindu.com/2004/04/27/stories/2004042713040400.htm</ref>  
11.78 சகிமீ பரப்பும்,  15 பேரூராட்சி மன்ற  உறுப்பினர்களையும், 68 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[மொடக்குறிச்சி  (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[ஈரோடு மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/modakkurichi மொடக்குறிச்சி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி  3,076    வீடுகளும், 9,907 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803546-modakurichi-tamil-nadu.html Modakurichi Population Census 2011]</ref>


==மக்கள் வகைப்பாடு==
==புகழ்பெற்றவர்கள்==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,036 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மொடக்குறிச்சி மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 72%, பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மொடக்குறிச்சி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
[[சுப்புலெட்சுமி ஜெகதீசன்]] - 1977-80 [[எம். ஜி. ஆர்]]  அமைச்சரவையில் இடம் பெற்றார். பின்னர் [[தி.மு.க]]வில் சேர்ந்து, 1989-இல் [[மு. கருணாநிதி]] அமைச்சரவையில் சமூகநலத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
வரிசை 32: வரிசை 37:


[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
{{TamilNadu-geo-stub}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/124226" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி