ஆலந்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி (→அமைவிடம்) |
No edit summary |
||
வரிசை 23: | வரிசை 23: | ||
==அமைவிடம்== | ==அமைவிடம்== | ||
[[கோவை]] - [[சிறுவாணி அணை|சிறுவாணி]] செல்லும் பாதையில், [[மேற்குத் தொடர்ச்சி மலை]] அடிவாரத்தில் ஆலந்துறை பேருராட்சி அமைந்துள்ளது. இது கோயம்புத்தூருலிருந்து 23 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகில் உள்ள ஊர்கள், [[பூளுவப்பட்டி]] 2 கிமீ, பூண்டி 10 கிமீ, [[தொண்டாமுத்தூர்]] 8 கிமீ தொலைவில் உள்ளது. | [[கோவை]] - [[சிறுவாணி அணை|சிறுவாணி]] செல்லும் பாதையில், [[மேற்குத் தொடர்ச்சி மலை]] அடிவாரத்தில் ஆலந்துறை பேருராட்சி அமைந்துள்ளது. இது கோயம்புத்தூருலிருந்து 23 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகில் உள்ள ஊர்கள், [[பூளுவப்பட்டி]] 2 கிமீ, பூண்டி 10 கிமீ, [[தொண்டாமுத்தூர்]] 8 கிமீ தொலைவில் உள்ளது. | ||
போக்குவரத்து: | |||
ஆலாந்துறை பேரூராட்சி கோவை - சிறுவாணி சாலையில் அமைந்துள்ளது.மேலும் வெள்ளியங்கிரி மலை, ஈஷா யோகா | |||
போன்ற முக்கிய வழிபாட்டுத் தலங்கள் செல்லும் வழியில் அமைந்துள்ளது.எனவே எண்ணற்ற பேருந்துகள் இயக்கப்படுகின்றன. | |||
கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து 14,14A,14B,14C,14D,14E,14F,14H,59, 59A,59C,64J ஆகிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை தவிர பூண்டி மற்றும் சாடிவயல் , கோவை குற்றாலம், சிறுவாணி செல்லும் புறநகர் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. | |||
திருப்பூரில் இருந்து பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்கு குறிப்பிட்ட நேரங்களில் பேருந்து இயக்கப்படுகிறது. | |||
==பேரூராட்சியின் அமைப்பு== | ==பேரூராட்சியின் அமைப்பு== |