பூளுவப்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
வரிசை 26: வரிசை 26:
==அமைவிடம்==
==அமைவிடம்==
இப்பேரூராட்சி, [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரிலிருந்து]] 23 கிமீ தொலைவில் உள்ளது.  இதனருகே உள்ள ஊர்கள், [[தென்கரை]] 4 கிமீ, [[ஆலந்துறை]] 2 கிமீ; [[தொண்டாமுத்தூர்]] 8 கிமீ; [[மதுக்கரை]], 15 கிமீ தொலைவில் உள்ளது.
இப்பேரூராட்சி, [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரிலிருந்து]] 23 கிமீ தொலைவில் உள்ளது.  இதனருகே உள்ள ஊர்கள், [[தென்கரை]] 4 கிமீ, [[ஆலந்துறை]] 2 கிமீ; [[தொண்டாமுத்தூர்]] 8 கிமீ; [[மதுக்கரை]], 15 கிமீ தொலைவில் உள்ளது.
போக்குவரத்து:
              பூலுவப்பட்டி பேரூராட்சி கோவை - சிறுவாணி சாலையில் அமைந்துள்ளது.மேலும் வெள்ளியங்கிரி மலை, ஈஷா யோகா
போன்ற முக்கிய வழிபாட்டுத் தலங்கள் செல்லும் வழியில் அமைந்துள்ளது.எனவே எண்ணற்ற பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
  கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து 14,14A,14B,14C,14D,14E,14G,14F,14H,59,59B,59A,59C,59D/E, ஆகிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை தவிர பூண்டி மற்றும் சாடிவயல் , கோவை குற்றாலம், சிறுவாணி செல்லும் புறநகர் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
                திருப்பூரில் இருந்து பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்கு குறிப்பிட்ட நேரங்களில் பேருந்து இயக்கப்படுகிறது.


==பேரூராட்சியின் அமைப்பு==
==பேரூராட்சியின் அமைப்பு==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/123338" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி