பூளுவப்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,812 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஏப்ரல் 2019
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>CheranPandiyan
No edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
வரிசை 5: வரிசை 5:
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] |
மாவட்டம் = [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] |
[[பேரூர் வட்டம்|பேரூர்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 12403|  
மக்கள் தொகை =12,853 |  
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு  = |
பரப்பளவு  = 16.5 |
தொலைபேசி குறியீட்டு எண்  =  |
தொலைபேசி குறியீட்டு எண்  =  |
அஞ்சல் குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
வாகன பதிவு எண் வீச்சு = |
பின்குறிப்புகள் = |
இணையதளம் = www.townpanchayat.in/pooluvapatti|
}}
}}
'''பூலுவபட்டி''' ([[ஆங்கிலம்]]:Pooluvapatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


==மக்கள் வகைப்பாடு==
'''பூலுவபட்டி''' ([[ஆங்கிலம்]]:Pooluvapatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்]], [[பேரூர் வட்டம்|பேரூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,403 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பூலுவபட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 67%,  பெண்களின் கல்வியறிவு 53% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பூலுவபட்டி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
பூலுவபட்டி பேரூராட்சி [[மேற்கு தொடர்ச்சி மலை]] அடிவாரத்தில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சிக்கு அருகில் புகழ்பெற்ற பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலும், ஈசா யோகா மையமும் மற்றும் காருண்யா பலகலைகழகமும் சுமார் 8கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும்  [[கோவை  குற்றாலம்]] மற்றும் [[சிறுவாணி அணை]]க்கட்டு பகுதிகள் சுமார் 8கி.மீ தொலைவில்
அமைந்துள்ளது. இப்பேரூராட்சியின்  முக்கிய தொழில் விவசாயம் ஆகும்.
 
==அமைவிடம்==
இப்பேரூராட்சி, [[கோயம்புத்தூர்]] - [[உடுமலைப்பேட்டை]] செல்லும் சாலையில், [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரிலிருந்து]] 23 கிமீ தொலைவில் உள்ளது.  இதனருகே உள்ள ஊர்கள், [[தென்கரை]] 4 கிமீ, [[ஆலந்துறை]] 2 கிமீ; [[தொண்டாமுத்தூர்]] 8 கிமீ; [[மதுக்கரை]], 15 கிமீ தொலைவில் உள்ளது.  
 
==பேரூராட்சியின் அமைப்பு==
16.5 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 38 தெருக்களும்  கொண்ட இப்பேரூராட்சி  [[தொண்டாமுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[பொள்ளாசி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/pooluvapatti பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி  3,575  வீடுகளும், 12,853 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803993-pooluvapatti-tamil-nadu.html Pooluvapatti Town Panchayat Population Census 2011]</ref>


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/123335" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி