திருபுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Hibayathullah
No edit summary
imported>Hibayathullah
No edit summary
வரிசை 29: வரிசை 29:


இங்கு [[சரபா|சரபமூர்த்திக்கு(கம்பகரேஸ்வரர்க்கு)]]  ஆலயமும் அவன் நிர்மாணித்தான்.உலகிலேயே இங்கு தான் சரபமூர்த்திக்கு(கம்பகரேஸ்வரர்க்கு) பிரேத்தியகமான ஆலயம் உள்ளது. [[சோழர் காலக் கட்டிடக்கலை|சோழர் காலக் கட்டிடக்கலைக்கு]]  உதாரணமாக இவ்வாலயத்தையும்,[[பிருஹதீஸ்வரர் கோயில்|தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தையும்]], தாராசுரம் [[ஐராவதேஸ்வரர் கோயில்|ஐராவதீஸ்வரர்ஆலயத்தையும்]], [[கங்கை கொண்ட சோழபுரம் ]] ஆலயத்தையுமே குறிப்பிடுகிறார்கள்.
இங்கு [[சரபா|சரபமூர்த்திக்கு(கம்பகரேஸ்வரர்க்கு)]]  ஆலயமும் அவன் நிர்மாணித்தான்.உலகிலேயே இங்கு தான் சரபமூர்த்திக்கு(கம்பகரேஸ்வரர்க்கு) பிரேத்தியகமான ஆலயம் உள்ளது. [[சோழர் காலக் கட்டிடக்கலை|சோழர் காலக் கட்டிடக்கலைக்கு]]  உதாரணமாக இவ்வாலயத்தையும்,[[பிருஹதீஸ்வரர் கோயில்|தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தையும்]], தாராசுரம் [[ஐராவதேஸ்வரர் கோயில்|ஐராவதீஸ்வரர்ஆலயத்தையும்]], [[கங்கை கொண்ட சோழபுரம் ]] ஆலயத்தையுமே குறிப்பிடுகிறார்கள்.
பிற்காலத்தில் இங்கு [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|காந்தியடிகள்]]  பிறந்த கத்தியவார் என்றழைக்கப்படும்  [[செளராட்டிரர்|சௌராஷ்டிரா சமூகத்தைச் ]]சார்ந்த நெசவாளர்கள் பெருமளவில் குடியமர்ந்தனர். இவர்களின் வழிப்பாட்டிற்காக ஒரு பெருமாள் கோவில் கட்டினர்.அதுதான் கோதண்டராமஸ்வாமி ஆலயமாகும். தமிழகத்திலேயே [[செளராட்டிரர்|சௌராஷ்டிரா சமூக ]] மக்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரே ஆலயமாகும்.
== சௌராட்டிரர் ==
== சௌராட்டிரர் ==
 
பிற்காலத்தில் இங்கு [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|காந்தியடிகள்]]  பிறந்த கத்தியவார் என்றழைக்கப்படும்  [[செளராட்டிரர்|சௌராஷ்டிரா சமூகத்தைச் ]]சார்ந்த நெசவாளர்கள் பெருமளவில் குடியமர்ந்தனர். இவர்களின் வழிப்பாட்டிற்காக ஒரு பெருமாள் கோவில் கட்டினர்.அதுதான் கோதண்டராமஸ்வாமி ஆலயமாகும். தமிழகத்திலேயே [[செளராட்டிரர்|சௌராஷ்டிரா சமூக ]] மக்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரே ஆலயமாகும். [[செளராட்டிரர்|சௌராஷ்டிரா சமூகத்தைச் ]] சார்ந்த  [[நடனகோபால நாயகி சுவாமிகள்|சிறீமன் நடனகோபால நாயகி சுவாமிகளால் ]] அமைக்கப்பட்ட நாலாயிரம் திவ்விய பிரபந்த பஜனை மடமும்,விராலிமலை சதாசிவ சுவாமிகளின் கிளை மடமும், பாண்டுரங்க பஜனை மடமும் உள்ளது. [[செளராட்டிரர்|சௌராஷ்டிரா சபைக்கு ]]  சொந்தமான பத்மபிரகலதா நாடகசபை உள்ளது. இதன் சார்பில் ஆண்டுதோறும் பத்மபிரகலதா தொடர்நாடகம் நடத்தப்படுகிறது. [[செளராட்டிரர்|சௌராஷ்டிரா சபைக்கு ]] சொந்தமாக ஒரு உடற்பயிற்சி நிலையம் உள்ளது இதன் சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது.
[[செளராட்டிரர்|சௌராஷ்டிரா சமூகத்தைச் ]] சார்ந்த  [[நடனகோபால நாயகி சுவாமிகள்|சிறீமன் நடனகோபால நாயகி சுவாமிகளால் ]] அமைக்கப்பட்ட நாலாயிரம் திவ்விய பிரபந்த பஜனை மடமும்,விராலிமலை சதாசிவ சுவாமிகளின் கிளை மடமும், பாண்டுரங்க பஜனை மடமும் உள்ளது. [[செளராட்டிரர்|சௌராஷ்டிரா சபைக்கு ]]  சொந்தமான பத்மபிரகலதா நாடகசபை உள்ளது. இதன் சார்பில் ஆண்டுதோறும் பத்மபிரகலதா தொடர்நாடகம் நடத்தப்படுகிறது. [[செளராட்டிரர்|சௌராஷ்டிரா சபைக்கு ]] சொந்தமாக ஒரு உடற்பயிற்சி நிலையம் உள்ளது இதன் சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது.




அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/121719" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி