திருபுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
660 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  30 சனவரி 2010
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Hibayathullah
No edit summary
imported>Hibayathullah
No edit summary
வரிசை 23: வரிசை 23:
== ஊர் நிர்மாணம் ==
== ஊர் நிர்மாணம் ==


சோழர்களில் கடைசிப் பேரரசர் மூன்றாம் குலோத்துங்கன் தனக்கு மூவுலக சக்கரவர்த்தி எனப்பொருள்படும் திரிபுவன சக்கரவர்த்தி என்ற பட்டத்தை சூடிக்கொண்டான்.அவன் தனது பெயரில் கும்பகோணத்திற்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் ஒரு ஊரை நிர்மாணித்தான்.அது தான் திருபுவனம்.
[[சோழர்|சோழர்களில்]] கடைசிப் பேரரசர் [[மூன்றாம் குலோத்துங்க சோழன்]] தனக்கு மூவுலக சக்கரவர்த்தி எனப்பொருள்படும் திரிபுவன சக்கரவர்த்தி என்ற பட்டத்தை சூடிக்கொண்டான்.அவன் தனது பெயரில் கும்பகோணத்திற்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் ஒரு ஊரை நிர்மாணித்தான்.அது தான் திருபுவனம்.




== ஆலயஅமைப்பு ==
== ஆலயஅமைப்பு ==


இங்கு சரபமூர்த்திக்கு(கம்பகரேஸ்வரர்க்கு)ஆலயமும் அவன் நிர்மாணித்தான்.உலகிலேயே இங்கு தான் சரபமூர்த்திக்கு(கம்பகரேஸ்வரர்க்கு) பிரேத்தியகமான ஆலயம் உள்ளது. சோழர் கால கட்டடகலைக்கு உதாரணமாக இவ்வாலயத்தையும்,தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தையும், தாராசுரம் ஐராவதீஸ்வரர்ஆலயத்தையும், கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தையுமே குறிப்பிடுகிறார்கள்.
இங்கு [[சரபா|சரபமூர்த்திக்கு(கம்பகரேஸ்வரர்க்கு)]]  ஆலயமும் அவன் நிர்மாணித்தான்.உலகிலேயே இங்கு தான் சரபமூர்த்திக்கு(கம்பகரேஸ்வரர்க்கு) பிரேத்தியகமான ஆலயம் உள்ளது. [[சோழர் காலக் கட்டிடக்கலை|சோழர் காலக் கட்டிடக்கலைக்கு]]  உதாரணமாக இவ்வாலயத்தையும்,[[பிருஹதீஸ்வரர் கோயில்|தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தையும்]], தாராசுரம் [[ஐராவதேஸ்வரர் கோயில்|ஐராவதீஸ்வரர்ஆலயத்தையும்]], [[கங்கை கொண்ட சோழபுரம் ]] ஆலயத்தையுமே குறிப்பிடுகிறார்கள்.


பிற்காலத்தில் இங்கு காந்தியடிகள் பிறந்த கத்தியவார் என்றழைக்கப்படும் சௌராஷ்டிரா சமூகத்தைச் சார்ந்த நெசவாளர்கள் பெருமளவில் குடியமர்ந்தனர். இவர்களின் வழிப்பாட்டிற்காக ஒரு பெருமாள் கோவில் கட்டினர்.அதுதான் கோதண்டராமஸ்வாமி ஆலயமாகும். தமிழகத்திலேயே சௌராஷ்டிரா சமூக மக்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரே ஆலயமாகும்.
பிற்காலத்தில் இங்கு [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|காந்தியடிகள்]]  பிறந்த கத்தியவார் என்றழைக்கப்படும் [[செளராட்டிரர்|சௌராஷ்டிரா சமூகத்தைச் ]]சார்ந்த நெசவாளர்கள் பெருமளவில் குடியமர்ந்தனர். இவர்களின் வழிப்பாட்டிற்காக ஒரு பெருமாள் கோவில் கட்டினர்.அதுதான் கோதண்டராமஸ்வாமி ஆலயமாகும். தமிழகத்திலேயே [[செளராட்டிரர்|சௌராஷ்டிரா சமூக ]] மக்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரே ஆலயமாகும்.




== சௌராட்டிரர் ==
== சௌராட்டிரர் ==


சௌராஷ்டிரா சமூகத்தைச் சார்ந்த சிறீமன் நடனகோபால நாயகி சுவாமிகளால் அமைக்கப்பட்ட நாலாயிரம் திவ்விய பிரபந்த பஜனை மடமும்,விராலிமலை சதாசிவ சுவாமிகளின் கிளை மடமும், பாண்டுரங்க பஜனை மடமும் உள்ளது. சௌராஷ்டிரா சபைக்கு சொந்தமான பத்மபிரகலதா நாடகசபை உள்ளது. இதன் சார்பில் ஆண்டுதோறும் பத்மபிரகலதா தொடர்நாடகம் நடத்தப்படுகிறது. சௌராஷ்டிரா சபைக்கு சொந்தமாக ஒரு உடற்பயிற்சி நிலையம் உள்ளது இதன் சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது.
[[செளராட்டிரர்|சௌராஷ்டிரா சமூகத்தைச் ]] சார்ந்த [[நடனகோபால நாயகி சுவாமிகள்|சிறீமன் நடனகோபால நாயகி சுவாமிகளால் ]] அமைக்கப்பட்ட நாலாயிரம் திவ்விய பிரபந்த பஜனை மடமும்,விராலிமலை சதாசிவ சுவாமிகளின் கிளை மடமும், பாண்டுரங்க பஜனை மடமும் உள்ளது. [[செளராட்டிரர்|சௌராஷ்டிரா சபைக்கு ]]  சொந்தமான பத்மபிரகலதா நாடகசபை உள்ளது. இதன் சார்பில் ஆண்டுதோறும் பத்மபிரகலதா தொடர்நாடகம் நடத்தப்படுகிறது. [[செளராட்டிரர்|சௌராஷ்டிரா சபைக்கு ]] சொந்தமாக ஒரு உடற்பயிற்சி நிலையம் உள்ளது இதன் சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது.




== பிறசமூக மக்கள் ==
== பிறசமூக மக்கள் ==


சௌராஷ்டிரா சமூகத்தினருடன் இஸ்லாமியர், வன்னியர்,ஆதிதிராவிடர், செங்குந்தர்முதலியார், நாயுடு, பிள்ளைமார், இசைவேளாளர், யாதவர், பிராமணர், மருத்துவர், விசுவகர்மா, செட்டியார் ஆகிய சமூக மக்களும் வசித்து வருகின்றனர்.
சௌராஷ்டிரா சமூகத்தினருடன் இஸ்லாமியர், [[வன்னியர்]],[[ஆதிதிராவிடர்]], செங்குந்தர்முதலியார், நாயுடு, [[பிள்ளைமார்]], இசைவேளாளர், [[யாதவர்]], [[பிராமணர்]], [[மருத்துவர்]], விசுவகர்மா, செட்டியார் ஆகிய சமூக மக்களும் வசித்து வருகின்றனர்.


== வழிபாட்டுதலங்கள் ==
== வழிபாட்டுதலங்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/121718" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி