சுவாமிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Gowtham Sampath
சிNo edit summary
வரிசை 18: வரிசை 18:
|இணையதளம்=www.townpanchayat.in/swamimalai}}
|இணையதளம்=www.townpanchayat.in/swamimalai}}


'''சுவாமிமலை''' ([[ஆங்கிலம்]]:Swamimalai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[கும்பகோணம் வட்டம்|கும்பகோணம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு [[சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்]] உள்ளது.  
'''சுவாமிமலை''' ([[ஆங்கிலம்]]:Swamimalai), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[கும்பகோணம் வட்டம்|கும்பகோணம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு [[சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்]] உள்ளது.  


==அமைவிடம்==
== அமைவிடம் ==
சுவாமிமலை பேரூராட்சி கும்பகோணத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து 35 கிமீ தொலைவிலும் உள்ளது.  
சுவாமிமலை பேரூராட்சி, [[கும்பகோணம்|கும்பகோணத்திலிருந்து]] 8 கி.மீ. தொலைவிலும், [[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலிருந்து]] 35 கி.மீ. தொலைவிலும் உள்ளது.  


==பேரூராட்சியின் அமைப்பு==             
== பேரூராட்சியின் அமைப்பு ==             
2.12 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும்,   46 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/swamimalai பேரூராட்சியின் இணையதளம்]</ref>
2.12 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 46 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, [[பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/swamimalai பேரூராட்சியின் இணையதளம்]</ref>


==மக்கள் தொகை பரம்பல்==
== மக்கள் தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி 1,878     வீடுகளும், 7,289 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011]] ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 1,878 வீடுகளும், 7,289 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/swamimalai/population</ref><ref>[http://www.census2011.co.in/data/town/803698-swamimalai-tamil-nadu.html Swamimalai Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/693680/swamimalai Swamimalai Town Panchayat]</ref>
<ref>http://www.townpanchayat.in/swamimalai/population</ref><ref>[http://www.census2011.co.in/data/town/803698-swamimalai-tamil-nadu.html Swamimalai Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/693680/swamimalai Swamimalai Town Panchayat]</ref>


==புவியியல்==
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coord|10.95|N|79.33|E|}}<ref>[http://www.fallingrain.com/world/IN/25/Swamimalai.html Falling Rain Genomics, Inc - Swamimalai]</ref>. ஆகும்.கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 25&nbsp;[[மீட்டர்]] (82&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.[[கும்பகோணம்|கும்பகோணத்திற்கு]] மேற்கே 5 கி.மீ தொலைவில் உள்ள ஊர்.
இவ்வூரின் அமைவிடம் {{coord|10.95|N|79.33|E|}} ஆகும்.<ref>[http://www.fallingrain.com/world/IN/25/Swamimalai.html Falling Rain Genomics, Inc - Swamimalai]</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக, 25&nbsp;[[மீட்டர்]] (82&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.


== அறுபடைவீடு ==
== அறுபடைவீடு ==
[[File:Swamimlai temple.JPG|thumb|ஆறுபடைவீடுகளில் ஒன்றான சுவாமிமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் சாலையின் தோற்றம்.]]
[[File:Swamimlai temple.JPG|thumb|ஆறுபடைவீடுகளில் ஒன்றான சுவாமிமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் சாலையின் தோற்றம்.]]
{{main|சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்}}
{{main|சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்}}


இங்கே உள்ள [[சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்]], [[அறுபடைவீடுகள்|ஆறுபடை வீடுகளில்]] இரண்டாவது படை வீடு ஆகும். தாளமும் சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் துறைப் பாடல்கள் இயற்றிப் பல நூல்களைப் படைத்த [[அருணகிரிநாதர்]] இவ்வூரில் உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் [[திருப்புகழ்|திருப்புகழில்]]
இங்கே உள்ள [[சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்]], [[அறுபடைவீடுகள்|ஆறுபடை வீடுகளில்]] நான்காம் படை வீடு ஆகும். தாளமும், சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் துறைப் பாடல்கள் இயற்றிப் பல நூல்களைப் படைத்த [[அருணகிரிநாதர்]] இவ்வூரில் உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் [[திருப்புகழ்|திருப்புகழில்]] 4 ஆம் திருமுறையில் உள்ளன. இவ்வூரின் பிற பெயர்களில், திருவேரகம் என்பதும் ஒன்று. சுவாமிமலை [[வெண்கலச் சிலை வார்ப்பு|வெண்கல சிலை வடித்தல்]] கலையில் பெயர் பெற்ற ஊர்களில் ஒன்று. இது  [[பஞ்சகுரோசத்தலங்கள்|பஞ்சகுரோசத்தலங்களில்]] ஒன்றாகும்.<ref> திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில் தல வரலாறு, 2004 (மகாமக ஆண்டு) </ref>
4ம் திருமுறையில் உள்ளன. இவ்வூரின் பிற பெயர்களில், திருவேரகம் என்பதும் ஒன்று. சுவாமிமலை [[வெண்கலச் சிலை வார்ப்பு|வெண்கல சிலை வடித்தல்]] கலையில் பெயர் பெற்ற ஊர்களில் ஒன்று. இது  [[பஞ்சகுரோசத்தலங்கள்|பஞ்சகுரோசத்தலங்களில் ]] ஒன்றாகும். <ref> திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில் தல வரலாறு, 2004 (மகாமக ஆண்டு) </ref>


திருப்புகழில், திருவேரகத்தில் உள்ள முருகனை
திருப்புகழில், திருவேரகத்தில் உள்ள முருகனை
வரிசை 46: வரிசை 43:
''இடைவிடாது எடுத்த பிறவி வேரறுத்து ......அமுத வேணி நிற்க விழை சுவாமி வெற்பில் துறைவோனே...'' (வெற்பு = மலை)
''இடைவிடாது எடுத்த பிறவி வேரறுத்து ......அமுத வேணி நிற்க விழை சுவாமி வெற்பில் துறைவோனே...'' (வெற்பு = மலை)


==சப்தஸ்தானம்==
== சப்தஸ்தானம் ==
சித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் [[கும்பகோணம்]] ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அதிவிநோதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் [[திருக்கலயநல்லூர்]], [[தாராசுரம்]], [[திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில்|திருவலஞ்சுழி]], [[சுவாமிமலை]], [[கொட்டையூர்]], [[மேலக்காவேரி]] ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சி கொடுத்துத் திரும்புவர். <ref> திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு, 1992 </ref>
சித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் [[கும்பகோணம்]] ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அதிவிநோதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், [[திருக்கலயநல்லூர்]], [[தாராசுரம்]], [[திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில்|திருவலஞ்சுழி]], [[சுவாமிமலை]], [[கொட்டையூர்]], [[மேலக்காவேரி]] ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சி கொடுத்துத் திரும்புவர்.<ref> திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு, 1992 </ref>


==மேற்கோள்==
== மேற்கோள்கள் ==
திருப்புகழ், பகுதி-2, அருணகிரிநாதர், உரை டாக்டர் தணிகைமணி செங்கல்வராய பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பத்திப்புக் கழகம், சென்னை-18. 1999.
* திருப்புகழ், பகுதி-2, அருணகிரிநாதர், உரை டாக்டர் தணிகைமணி செங்கல்வராய பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பத்திப்புக் கழகம், சென்னை-18. 1999.


==வெளி இணைப்புகள்==
== ஆதாரங்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.townpanchayat.in/swamimalai/contact-us சுவாமிமலை பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்]
* [http://www.townpanchayat.in/swamimalai/contact-us சுவாமிமலை பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்]
* [http://www.flickr.com/photos/senthilkuwait/2262046893/sizes/o/ அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில் புகைப்படம்]
* [http://www.flickr.com/photos/senthilkuwait/2262046893/sizes/o/ அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில் புகைப்படம்]
* தரைப்படம், வழிப்படம் அல்லது வரைபடம் [http://www.mapquest.com/maps/map.adp?formtype=address&country=IN&addtohistory=&city=Swamimalai]
* தரைப்படம், வழிப்படம் அல்லது வரைபடம் [http://www.mapquest.com/maps/map.adp?formtype=address&country=IN&addtohistory=&city=Swamimalai]
*வெண்கல வார்ப்புக்கலை, அறிவியல் ஏட்டுக் கட்டுரை, அக்டோபர் 2002, 'சேர்னல் ஆ'வ் மெட்டல் (JOM, Journal of Metals)
* வெண்கல வார்ப்புக்கலை, அறிவியல் ஏட்டுக் கட்டுரை, அக்டோபர் 2002, 'சேர்னல் ஆ'வ் மெட்டல் (JOM, Journal of Metals)
* [http://www.tms.org/pubs/journals/JOM/0210/Pillai-0210.html]
* [http://www.tms.org/pubs/journals/JOM/0210/Pillai-0210.html]
*தமிழ்நாடு சுற்றுலாத் துறை தரும் செய்தி [http://www.tamilnadu-tourism.com/tamil-nadu-temples/swamimalai-temple.html]
* தமிழ்நாடு சுற்றுலாத் துறை தரும் செய்தி [http://www.tamilnadu-tourism.com/tamil-nadu-temples/swamimalai-temple.html]
 
==ஆதாரங்கள்==
<references/>


{{தஞ்சாவூர் மாவட்டம்}}
{{தஞ்சாவூர் மாவட்டம்}}
{{சப்தஸ்தானம்}}


{{சப்தஸ்தானம்}}
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/121591" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி