சுவாமிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,346 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 நவம்பர் 2014
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
imported>Hibayathullah
No edit summary
வரிசை 27: வரிசை 27:
[[File:Swamimlai temple.JPG|thumb|ஆறுபடைவீடுகளில் ஒன்றான சுவாமிமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் சாலையின் தோற்றம்.]]
[[File:Swamimlai temple.JPG|thumb|ஆறுபடைவீடுகளில் ஒன்றான சுவாமிமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் சாலையின் தோற்றம்.]]
இங்கே உள்ள [[முருகன்]] கோயில் [[அறுபடைவீடுகள்|ஆறுபடை வீடுகளில்]] ஒன்றானது. தாளமும் சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் துறைப் பாடல்கள் இயற்றிப் பல நூல்களைப் படைத்த [[அருணகிரிநாதர்]] இவ்வூரில் உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் [[திருப்புகழ்|திருப்புகழில்]]

4ம் திருமுறையில் உள்ளன. இவ்வூரின் பிற பெயர்களில், திருவேரகம் என்பதும் ஒன்று. சுவாமிமலை [[வெண்கலச் சிலை வார்ப்பு|வெண்கல சிலை வடித்தல்]] கலையில் பெயர் பெற்ற ஊர்களில் ஒன்று.  
4ம் திருமுறையில் உள்ளன. இவ்வூரின் பிற பெயர்களில், திருவேரகம் என்பதும் ஒன்று. சுவாமிமலை [[வெண்கலச் சிலை வார்ப்பு|வெண்கல சிலை வடித்தல்]] கலையில் பெயர் பெற்ற ஊர்களில் ஒன்று. இது  [[பஞ்சகுரோசத்தலங்கள்|பஞ்சகுரோசத்தலங்களில் ]] ஒன்றாகும். <ref> திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில் தல வரலாறு, 2004 (மகாமக ஆண்டு) </ref>

திருப்புகழில், திருவேரகத்தில் உள்ள முருகனை
திருப்புகழில், திருவேரகத்தில் உள்ள முருகனை
வரிசை 37: வரிசை 37:
சித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் [[கும்பகோணம்]] ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அதிவிநோதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில்  [[திருக்கலயநல்லூர்]], [[தாராசுரம்]], [[திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில்|திருவலஞ்சுழி]], [[சுவாமிமலை]], [[கொட்டையூர்]], [[மேலக்காவேரி]] ஆகிய  தலங்களுக்கு எழுந்தருளி காட்சி கொடுத்துத் திரும்புவர். <ref> திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு, 1992 </ref>

==பஞ்சகுரோசத்தலங்கள்==
சப்தஸ்தானங்களில் ஒன்று என்ற பெருமையுடன் பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்று என்ற பெருமையும் இந்நகருக்கு உண்டு. [[திருவிடைமருதூர்]], [[திருநாகேஸ்வரம்]], [[தாராசுரம்]], [[சுவாமிமலை]], [[திருப்பாடலவனம் (கருப்பூர்)]] ஆகிய ஐந்து தலங்கள் பஞ்சகுரோசத்தலங்கள் எனப்படுகின்றன. கும்பகோணத்திற்கு யாத்திரை செல்வோர் இந்த பஞ்சகுரோசத் தலங்களுக்குச் சென்று விதிப்படி நீராடி தரிசித்து ஒவ்வோர் பகல் தங்கி வழிபட்ட பிறகே [[கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில்]] செல்லவேண்டும். வேதங்களுக்கு அங்கமாக பல நூல்கள் அமைந்ததுபோல கும்பகோணத்திற்கு அங்கமாக இந்த ஐந்து தலங்களும் அமைந்தன. <ref> திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில் தல வரலாறு, 2004 (மகாமக ஆண்டு) </ref>

==மேற்கோள்==
==மேற்கோள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/121577" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி