சுவாமிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
பெயரில்லாத பயனர் நீக்கிய தகவல்கள் அனைத்தும் மீட்கப்பட்டது.
imported>Theni.M.Subramani சி (பெயரில்லாத பயனர் நீக்கிய தகவல்கள் அனைத்தும் மீட்கப்பட்டது.) |
|||
வரிசை 18: | வரிசை 18: | ||
}} | }} | ||
'''சுவாமிமலை''' ([[ஆங்கிலம்]]:Swamimalai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். | '''சுவாமிமலை''' ([[ஆங்கிலம்]]:Swamimalai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். | ||
==புவியியல்== | |||
இவ்வூரின் அமைவிடம் {{coord|10.95|N|79.33|E|}}<ref>[http://www.fallingrain.com/world/IN/25/Swamimalai.html Falling Rain Genomics, Inc - Swamimalai]</ref>. ஆகும்.கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 25 [[மீட்டர்]] (82 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.[[கும்பகோணம்|கும்பகோணத்திற்கு]] மேற்கே 5 கி.மீ தொலைவில் உள்ள ஊர். | |||
==மக்கள் வகைப்பாடு== | |||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6982 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref>http://www.census.tn.nic.in/pca2001.aspxUrban - Thanjavur District;Kumbakonam Taluk;Swamimalai (TP) Town</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சுவாமிமலை மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% அதிகம். சுவாமிமலை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | |||
== அறுபடைவீடு == | == அறுபடைவீடு == | ||
வரிசை 25: | வரிசை 30: | ||
இவ்சுவாமிமலை [[வெண்கல்ச் சிலை வார்ப்பு|வெண்கல சிலை வடித்தல்]] கலையில் பெயர் பெற்ற ஊர்களில் ஒன்று. திருப்புகழில், திருவேரகத்தில் உள்ள முருகனை | இவ்சுவாமிமலை [[வெண்கல்ச் சிலை வார்ப்பு|வெண்கல சிலை வடித்தல்]] கலையில் பெயர் பெற்ற ஊர்களில் ஒன்று. திருப்புகழில், திருவேரகத்தில் உள்ள முருகனை | ||
அருணகிரிநாதர் இவ்வாறு பாடுகிறார் (பாடல் 226):, <i>இடைவிடாது எடுத்த பிறவி வேரறுத்து ......அமுத வேணி நிற்க விழை சுவாமி வெற்பில் துறைவோனே...</i> (வெற்பு = மலை) | அருணகிரிநாதர் இவ்வாறு பாடுகிறார் (பாடல் 226):, <i>இடைவிடாது எடுத்த பிறவி வேரறுத்து ......அமுத வேணி நிற்க விழை சுவாமி வெற்பில் துறைவோனே...</i> (வெற்பு = மலை) | ||
==மேற்கோள்== | |||
திருப்புகழ், பகுதி-2, அருணகிரிநாதர், உரை டாக்டர் தணிகைமணி செங்கல்வராய பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பத்திப்புக் கழகம், சென்னை-18. 1999. | |||
==வெளி இணைப்புகள்== | |||
[http://www.flickr.com/photos/senthilkuwait/2262046893/sizes/o/ அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில் புகைப்படம்] | |||
* தரைப்படம், வழிப்படம் அல்லது வரைபடம் [http://www.mapquest.com/maps/map.adp?formtype=address&country=IN&addtohistory=&city=Swamimalai] | |||
*வெண்கல வார்ப்புக்கலை, அறிவியல் ஏட்டுக் கட்டுரை, அக்டோபர் 2002, 'சேர்னல் ஆ'வ் மெட்டல் (JOM, Journal of Metals)[http://www.tms.org/pubs/journals/JOM/0210/Pillai-0210.html] | |||
*தமிழ்நாடு சுற்றுலாத் துறை தரும் செய்தி [http://www.tamilnadu-tourism.com/tamil-nadu-temples/swamimalai-temple.html] | |||
==இவற்றையும் பார்க்கவும்== | |||
* [[கும்பகோணம் கும்பேசுவரர் கோயில்|கும்பேசுவரர் கோயில்]] | |||
* [[கும்பகோணம் சோமேசர் கோயில்|சோமேசர் கோயில்]] | |||
* [[குடந்தைக் கீழ்க்கோட்டம் நாகேசுவரசுவாமி கோயில்|நாகேசுவரசுவாமி கோயில்]] | |||
* [[திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில்|திருவலஞ்சுழி]] | |||
* [[சுவாமிமலை]] | |||
* [[சுந்தரபெருமாள் கோவில்]] | |||
==ஆதாரங்கள்== | |||
<references/> | |||
{{TamilNadu-geo-stub}} | |||
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] | |||
[[பகுப்பு:ஆறுபடை வீடுகள்]] | |||
[[bpy:স্বামীমালাই]] | |||
[[en:Swamimalai]] | |||
[[it:Swamimalai]] | |||
[[pt:Swamimalai]] | |||
[[vi:Swamimalai]] |