சுவாமிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Senthilkuwait No edit summary |
imported>Hibayathullah No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''சுவாமிமலை''' [[தமிழ்நாடு| | {{Infobox Indian Jurisdiction | | ||
நகரத்தின் பெயர் = சுவாமிமலை | | |||
latd = 10.95 | longd = 79.33| | |||
locator_position = right | | |||
மாநிலம் = தமிழ்நாடு | | |||
மாவட்டம் = [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] | | |||
தலைவர் பதவிப்பெயர் = | | |||
தலைவர் பெயர் = | | |||
உயரம் = 25| | |||
கணக்கெடுப்பு வருடம் = 2001 | | |||
மக்கள் தொகை = 6982| | |||
மக்களடர்த்தி = | | |||
பரப்பளவு = | | |||
தொலைபேசி குறியீட்டு எண் =0435 | | |||
அஞ்சல் குறியீட்டு எண் = | | |||
வாகன பதிவு எண் வீச்சு =TN49 | | |||
பின்குறிப்புகள் = | | |||
}} | |||
'''சுவாமிமலை''' ([[ஆங்கிலம்]]:Swamimalai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். | |||
==புவியியல்== | |||
இவ்வூரின் அமைவிடம் {{coord|10.95|N|79.33|E|}}<ref>[http://www.fallingrain.com/world/IN/25/Swamimalai.html Falling Rain Genomics, Inc - Swamimalai]</ref>. ஆகும்.கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 25 [[மீட்டர்]] (82 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.[[கும்பகோணம்|கும்பகோணத்திற்கு]] மேற்கே 5 கி.மீ தொலைவில் உள்ள ஊர். | |||
==மக்கள் வகைப்பாடு== | |||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6982 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref>http://www.census.tn.nic.in/pca2001.aspxUrban - Thanjavur District;Papanasam Taluk;Ammapettai (TP) Town</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சுவாமிமலை மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% அதிகம். சுவாமிமலை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | |||
== அறுபடைவீடு == | |||
இங்கே உள்ள [[முருகன்]] கோயில் [[அறுபடைவீடுகள்|ஆறுபடை வீடுகளில்]] ஒன்றானது. தாளமும் சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் துறைப் பாடல்கள் இயற்றிப் பல நூலகளைப் படைத்த [[அருணகிரிநாதர்]] இவ்வூரில் | இங்கே உள்ள [[முருகன்]] கோயில் [[அறுபடைவீடுகள்|ஆறுபடை வீடுகளில்]] ஒன்றானது. தாளமும் சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் துறைப் பாடல்கள் இயற்றிப் பல நூலகளைப் படைத்த [[அருணகிரிநாதர்]] இவ்வூரில் | ||
உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் [[திருப்புகழ்|திருப்புகழிலே]] | உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் [[திருப்புகழ்|திருப்புகழிலே]] | ||
வரிசை 14: | வரிசை 39: | ||
*வெண்கல வார்ப்புக்கலை, அறிவியல் ஏட்டுக் கட்டுரை, அக்டோபர் 2002, 'சேர்னல் ஆ'வ் மெட்டல் (JOM, Journal of Metals)[http://www.tms.org/pubs/journals/JOM/0210/Pillai-0210.html] | *வெண்கல வார்ப்புக்கலை, அறிவியல் ஏட்டுக் கட்டுரை, அக்டோபர் 2002, 'சேர்னல் ஆ'வ் மெட்டல் (JOM, Journal of Metals)[http://www.tms.org/pubs/journals/JOM/0210/Pillai-0210.html] | ||
*தமிழ்நாடு சுற்றுலாத் துறை தரும் செய்தி [http://www.tamilnadu-tourism.com/tamil-nadu-temples/swamimalai-temple.html] | *தமிழ்நாடு சுற்றுலாத் துறை தரும் செய்தி [http://www.tamilnadu-tourism.com/tamil-nadu-temples/swamimalai-temple.html] | ||
==இவற்றையும் பார்க்கவும்== | ==இவற்றையும் பார்க்கவும்== | ||
* [[கும்பகோணம் கும்பேசுவரர் கோயில்|கும்பேசுவரர் கோயில்]] | * [[கும்பகோணம் கும்பேசுவரர் கோயில்|கும்பேசுவரர் கோயில்]] | ||
வரிசை 24: | வரிசை 46: | ||
* [[சுவாமிமலை]] | * [[சுவாமிமலை]] | ||
* [[சுந்தரபெருமாள் கோவில்]] | * [[சுந்தரபெருமாள் கோவில்]] | ||
==ஆதாரங்கள்== | |||
<references/> | |||
[[en:Swamimalai]] | |||
[[bpy:স্বামীমালাই]] | |||
[[pt:Swamimalai]] | |||
[[vi:Swamimalai]] | |||
{{Tamilnadu-geo-stub}} | |||
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] | [[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] | ||
[[பகுப்பு:ஆறுபடை வீடுகள்]] | [[பகுப்பு:ஆறுபடை வீடுகள்]] |