சுவாமிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>செல்வா No edit summary |
imported>செல்வா No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''சுவாமிமலை''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] தஞ்சாவூர் மாவட்டதில் கும்பகோணதிற்கு மேற்கே 5 கி.மீ தொலைவில் உள்ள ஊர். | '''சுவாமிமலை''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[தஞ்சாவூர்]] மாவட்டதில் [[கும்பகோணம்|கும்பகோணதிற்கு]] மேற்கே 5 கி.மீ தொலைவில் உள்ள ஊர். | ||
இங்கே உள்ள முருகன் கோயில் [ஆறுபடை வீடுகளில்]] ஒன்றானது. தாளமும் சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் பாடல்கள் இயற்றிய [[அருணகிரிநாதர்]] இவ்வூரில் பாடிய பாடல்கள் [[திருப்புகழ்|திருப்புகழில்]] | இங்கே உள்ள முருகன் கோயில் [[ஆறுபடை வீடுகளில்]] ஒன்றானது. தாளமும் சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் பாடல்கள் இயற்றிய [[அருணகிரிநாதர்]] இவ்வூரில் பாடிய பாடல்கள் [[திருப்புகழ்|திருப்புகழில்]] | ||
4ம் திருமுறையில் என்று வைத்துப் போற்றப்படுகிறது. சுவாமிமலை வெண்கல சிலை வடித்தல் கலையில் பெயர் பெற்ற ஊர்களில் ஒன்று. திருப்புகழில், அருணகிரிநாதர் பாடுகிறார் (பாடல் 226), <i>இடைவிடாது எடுத்த பிறவி வேரறுத்து ......அமுத வேணி நிற்க விழை சுவாமி வெற்பில் துறைவோனே...</i> (வெற்பு = மலை) | 4ம் திருமுறையில் என்று வைத்துப் போற்றப்படுகிறது. சுவாமிமலை [[வெண்கல சிலை வடித்தல்]] கலையில் பெயர் பெற்ற ஊர்களில் ஒன்று. திருப்புகழில், அருணகிரிநாதர் வ்வாறு பாடுகிறார் (பாடல் 226):, <i>இடைவிடாது எடுத்த பிறவி வேரறுத்து ......அமுத வேணி நிற்க விழை சுவாமி வெற்பில் துறைவோனே...</i> (வெற்பு = மலை) | ||
==மேற்கோள்== | ==மேற்கோள்== |