கீரமங்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,020 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  22 சனவரி 2016
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
imported>Sivachidambaram N
No edit summary
வரிசை 17: வரிசை 17:
பின்குறிப்புகள்  = |
பின்குறிப்புகள்  = |
}}
}}
'''கீரமங்கலம்''' ([[ஆங்கிலம்]]:Keeramangalam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்குள்ள மலர்ச்சந்தை மற்றும் காய்கனிச் சந்தை அவ்வட்டாரத்தில் வெகுவாக அறியப்படுவது.
'''கீரமங்கலம்''' ([[ஆங்கிலம்]]:Keeramangalam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்குள்ள மலர்ச்சந்தை மற்றும் காய்கனிச் சந்தை இவ்வட்டாரத்தில் மிக பிரபலமானதாக உள்ளது.
"'சிறப்புகள்"'
ஒப்பிலாமணியம்பாள் சமேத மெய்நின்றநாதர் சுவாமி என்று பெயர் பெற்ற பிரசித்திபெற்ற சிவாலயம் இவ்வூரின் சிறப்பாக திகழ்கிறது.வரலாற்று பக்கங்களை பார்க்கும் போது தோராயமாக இவ்வாலயம் 900 ஆண்டு பழமையானது என்றும் "நெற்றிகண் திறப்பினும் குற்றம் குற்றமே"என்று சிவனிடத்தே வாதம் செய்த தலைமை புலவர் நக்கீரனார் வழிபாடு நடத்திய ஸ்தலமாகவும்  அறியபடுகிறது.இவ்வாலய குளத்தின் மத்தியில் 81 அடி உயர சிவன் சிலை நின்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ளது(20/01/2016 சிலை திறப்பு விழா நடைபெற்றது.)நீர்நிலையில் அமைய பெற்று தடாகேஸ்வர மஹாதேவாக அருள்பாலிக்கிறார்.மெய்நின்றநாதர் சுவாமி ஆலய வளாகத்தில் 7.25 அடி உயரத்தில் தலைமை புலவர் நக்கீரனாருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறாக அருள் ஸ்தல சுற்றுலா தல பெருமையை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது கீரமங்கலம் எனும் நக்கீரமங்கலம்.


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/120917" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி