வேளாங்கண்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
வேளாங்கண்ணி இது ஒரு பழமை வாய்ந்த சைவ திருத்தலம் ஆகும்
imported>Birla Thangadurai |
(வேளாங்கண்ணி இது ஒரு பழமை வாய்ந்த சைவ திருத்தலம் ஆகும்) |
||
வரிசை 60: | வரிசை 60: | ||
*[http://vailankannishrine.net/ வேளாங்கண்ணி அன்னை திருத்தலம்] | *[http://vailankannishrine.net/ வேளாங்கண்ணி அன்னை திருத்தலம்] | ||
{{நாகப்பட்டினம் மாவட்டம்}} | {{நாகப்பட்டினம் மாவட்டம்}}"#வேளாங்கண்ணி ஒரு கிருத்துவ தளம் அல்ல" வேளாங்கண்ணி ஒரு கிருத்தவ தளம் என்றே இதுவரை நம்பப்படுகிறது. நாம் நினைப்பதுபோல இது கிறித்தவ தளம் அல்ல, | ||
<nowiki>#</nowiki>சைவத்திருத்தலம் என்பதே உண்மை. | |||
‘கண்ணி’ என்பது அழகிய விழிகள் பொருந்திய பெண்ணைக் குறிக்கும் சொல். ‘காமக்கண்ணி’என்பது சங்ககால இலக்கிய பாடல்கள் பாடிய பெண் புலவர் பெயர். | |||
<nowiki>#</nowiki>வேளாங்கண்ணியில் உள்ள அம்பிகைக்கு “வேலன கண்ணி”என்று தேவாரம் சூட்டிய திருநாமம் ஆகும். இந்த ஊருக்கருகில் சுமார் 10 கிமி தொலைவில் ‘கருங்கண்ணி’ எனும் ஊரும் அமைந்துள்ளது. | |||
”மாலை மதியொடுநீ ரர வம்புனை வார்சடையான் | |||
‘வேலனகண்ணி’யொடும் விரும்பும்மிடம்…” என்று திருஞானசம்பந்தரும் பதிகம் பாடியுள்ளார். ”வேலினேர்தரு கண்ணி” எனவும் தேவாரம் அம்மையைப் போற்றுகிறது. | |||
வேல் போன்ற விழி இருப்பதால் “வேலன கண்ணி”என்ற இறைவியின் பெயரே. பிற்காலத்தில் வேளாங்கண்ணி என்று மாற்றப்பட்டது. வேலன கண்ணி, சேலன கண்ணி, கருந்தடங்கண்ணி, காவியங்கண்ணி, நீள்நெடுங்கண்ணி, வேல்நெடுங்கண்ணி, வரிநெடுங்கண்ணி, வாளார்கண்ணி, மானெடுங்கண்ணி, என்பதெல்லாம் பழமை வாய்ந்த பைந்தமிழில் அமையும் பெண் தெய்வகளின் பெயர்கள். ”இருமலர்க் கண்ணி” என்பது இமயரசன் பர்வதராஜனின் திருமகளான பார்வதிதேவியின் மற்றொரு அழகிய பெயர். மதுரை மீனாட்சி அம்மனின் மற்றொரு பெயர் அங்கயற்கண்ணி. திருக்கற்குடி எனும் தலத்தில் அம்மையின் பெயர்“மையார்தடங்கண்ணி”ஆகும். | |||
இதன்படியே வேளாங்கண்ணியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ இராஜதகிரீஸ்வரர் உடனுறை வேலனகண்ணி ஆலயமும் சேரமான் பெருமாள் நாயனாரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் ஒருசேர வருகை புரிந்து வழிபட்ட மிக முக்கியமான திருத்தலம். அருணகிரிநாதரும் பாடியுள்ளார். அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனில் இந்த இடம் சுட்டிக்காட்டப்படுகிறது. வேளாங்கண்ணியும் ஒரு கடற்கரைச் சிவத்தலம் ஆகும். “வாள்நுதற்கண்ணி” என்பது மற்றோர் பெயர். அன்னையின் கடைக்கண்பார்வை வீச்சு தவத்தில் ஆழ்ந்திருந்த ஐயனைச் சலனமடையச் செய்தது என்பதாகும். | |||
நீலநன் மாமிடற்ற னிறைவன் சினத்தன் நெடுமா வுரித்த நிகரில் ”சேலன கண்ணி”வண்ண மொருகூ றுருக்கொள் திகழ்தேவன் மேவு பதிதான்…..’இவ்வாறு, அழகியலில் தோய்ந்த அடியார்கள் இது போல அம்மையின் கண்ணழகையும், கண்களின் கருணையையும் வைத்தே பல இனிய நாமங்களைச் சூட்டி மகிழ்ந்துள்ளனர். இவையெல்லாம் தேவாரப் பதிப்பன்றி வேறில்லை என உறுதிபடச் சொல்ல முடியும். இனியாவது சிவாலயங்கள்தோறும் ஓரிரு பதிகங்களையாவது பளிங்குப் பலகைகளில் பொறித்து வைப்பது அரசின் கடமை. அப்போது தான் தேவாரப் பதிகங்களுக்கும் ஊர்களுக்கும் உள்ள பிரிக்க முடியாத இணைவு மக்களுக்குத் தெரிய வரும். | |||
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] | [[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] | ||
[[பகுப்பு:2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம்]] | [[பகுப்பு:2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம்]] |