தரங்கம்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
வரிசை 21: வரிசை 21:
தரங்கம்பாடியில்தான் இந்தியாவின் முதல் அச்சு இயந்திரத்தின் மூலம் பைபிள் அச்சிடப்பட்டது. [[டேனிஷ் கோட்டை|டேனீஷ் காரர்களின் கோட்டை]] இன்றும் உள்ளது.
தரங்கம்பாடியில்தான் இந்தியாவின் முதல் அச்சு இயந்திரத்தின் மூலம் பைபிள் அச்சிடப்பட்டது. [[டேனிஷ் கோட்டை|டேனீஷ் காரர்களின் கோட்டை]] இன்றும் உள்ளது.
==அமைவிடம்==
==அமைவிடம்==
[[காவேரி ஆறு]], [[வங்காள விரிகுடா]]வில் கலக்கும் [[கழிமுகம்||கழிமுகத்தில்]], [[காரைக்கால்|காரைக்காலுக்கு]] வடக்கே 15 கிமீ தொலைவில் தரங்கம்பாடி பேரூராட்சி உள்ளது.   
[[காவேரி ஆறு]], [[வங்காள விரிகுடா]]வில் கலக்கும் [[கழிமுகம்|கழிமுகத்தில்]], [[காரைக்கால்|காரைக்காலுக்கு]] வடக்கே 15 கிமீ தொலைவில் தரங்கம்பாடி பேரூராட்சி உள்ளது.   

[[நாகப்பட்டினம்|நாகப்பட்டினத்திலிருந்து]]  34 கிமீ தொலைவில் அமைந்த தரங்கம்பாடிக்கு அருகில் [[மயிலாடுதுறை]] 31 கிமீ; [[சீர்காழி]] 31 கிமீ தொலைவில் உள்ளது. அருகமைந்த [[தொடருந்து நிலையம்]]  13 கிமீ தொலைவில் உள்ள [[காரைக்கால்|காரைக்காலில்]] உள்ளது.  

சிதம்பரம் -நாகப்பட்டினம், பொறையார் - மயிலாடுதுறை, மயிலாடுதுறை - நாகப்பட்டினம், காரைக்கால் - பொறையார் செல்லும்  பேருந்துகள் தரங்கம்பாடி வழியாகச் செல்கின்றன.  
சிதம்பரம் - நாகப்பட்டினம், பொறையார் - மயிலாடுதுறை, மயிலாடுதுறை - நாகப்பட்டினம், காரைக்கால் - பொறையார் செல்லும்  [[பேருந்து]]கள் தரங்கம்பாடி வழியாகச் செல்கின்றன.

==பேரூராட்சியின் அமைப்பு==             
==பேரூராட்சியின் அமைப்பு==             
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/119790" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி