தேவதானப்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Theni.M.Subramani சிNo edit summary |
imported>Rajanaicker No edit summary |
||
வரிசை 24: | வரிசை 24: | ||
==பெயர்க்காரணம்== | ==பெயர்க்காரணம்== | ||
இந்தப் பகுதியை தெய்வங்களை வழிபடுவதற்காக பாண்டிய மன்னனால் தானமாகக் கொடுக்கப்பட்டதால் “தெய்வதானப்பதி” என்று பெயர் பெற்றிருந்தது. பின்னர் இது நாளடைவில் மருவி “தேவதானம்” என்றாகி தற்பொழுது “தேவதானப்பட்டி” என்று மாறிவிட்டது என்கின்றனர். | இந்தப் பகுதியை தெய்வங்களை வழிபடுவதற்காக பாண்டிய மன்னனால் தானமாகக் கொடுக்கப்பட்டதால் “தெய்வதானப்பதி” என்று பெயர் பெற்றிருந்தது. பின்னர் இது நாளடைவில் மருவி “தேவதானம்” என்றாகி தற்பொழுது “தேவதானப்பட்டி” என்று மாறிவிட்டது என்கின்றனர். | ||
==வரலாறு == | |||
இப்பகுதியை [[நாயக்கர்]] ஆட்சி காலத்தில் [[தொட்டிய நாயக்கர் ]] இனத்தை சேர்ந்த '''பூசாரி நாயக்கர் ''' என்பவர் ஆட்சி செய்து வந்துள்ளார் . இங்குள்ள காமாட்சி அம்மன் ஆலயத்தை இவர் கட்டியுள்ளார் . [[திருமலை நாயக்கர் | திருமலைநாயக்கருக்கு]] நெருக்கமானவராக இருந்துள்ளார் .<ref> http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/madura-volume-1-rda/page-35-madura-volume-1-rda.shtml</ref> | |||
==விவசாயத் தொழில்== | ==விவசாயத் தொழில்== |