தேவதானப்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Theni.M.Subramani சி (→பெயர்க்காரணம்) |
imported>Theni.M.Subramani சிNo edit summary |
||
வரிசை 25: | வரிசை 25: | ||
இந்தப் பகுதியை தெய்வங்களை வழிபடுவதற்காக பாண்டிய மன்னனால் தானமாகக் கொடுக்கப்பட்டதால் “தெய்வதானப்பதி” என்று பெயர் பெற்றிருந்தது. பின்னர் இது நாளடைவில் மருவி “தேவதானம்” என்றாகி தற்பொழுது “தேவதானப்பட்டி” என்று மாறிவிட்டது என்கின்றனர். | இந்தப் பகுதியை தெய்வங்களை வழிபடுவதற்காக பாண்டிய மன்னனால் தானமாகக் கொடுக்கப்பட்டதால் “தெய்வதானப்பதி” என்று பெயர் பெற்றிருந்தது. பின்னர் இது நாளடைவில் மருவி “தேவதானம்” என்றாகி தற்பொழுது “தேவதானப்பட்டி” என்று மாறிவிட்டது என்கின்றனர். | ||
== | ==விவசாயத் தொழில்== | ||
இந்த கிராமத்தை சேர்ந்த பெரும்பாலான மக்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டு வாழ்கின்றனர். இந்த ஊரின் வடக்கும் மற்றும் கிழக்குப் பகுதிகள் நீர்ப்பாசனம் உள்ள காரணத்தால் அழகிய பசுமைத் தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. இங்கு நெல், கரும்பு, வாழை வயல்கள் மற்றும் தென்னந்தோப்புகளை அதிக அளவில் காணலாம். இந்த விவசாயப் பணிகளுக்கு [[மஞ்சளாறு அணை]]யிலிருந்து கால்வாய் மற்றும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறிய தடுப்பணைகளிலிருந்து வினியோகிக்கப்படுகிறது. | |||
==கோயில்கள்== | |||
* '''மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில்''' | |||
''பார்க்க முதன்மைக் கட்டுரை:'' [[தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில்]] | |||
தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் தேனி மாவட்டத்தின் சிறப்பு பெற்ற கோயில்களில் ஒன்று. இக்கோயிலில் சிலைகளோ, உற்சவ விக்கிரகமோ இல்லை. கோயிலுக்கு முன்புள்ள கதவுக்குத்தான் பூசை நடைபெற்று வருகிறது. இங்கு நெய்த்தீபமின்றி வேறு தீபம் ஏற்றப்படுவதில்லை. அன்ன நைவேத்தியம் இல்லை. உடைக்காத தேங்காயும், உரிக்காத வாழைப்பழமுமே நைவேத்தியமாக வைக்கப்படுகிறது. | |||
*'''முருகமலை சிவன் கோயில்''' | |||
முருகமலையில் சிவன் கோவில் உள்ளது. மார்ச் (மாசி) மாதம் வரும் மகாசிவராத்திரி தினத்தில் இங்கு சிறப்புத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. | |||
==கல்வி நிறுவனங்கள்== | |||
இந்த ஊரில் ஒரு அரசு பள்ளியும், தனியார் அறக்கட்டளை பள்ளியும் என இரண்டு பள்ளிகள் உள்ளன. இங்கு ஆரம்ப சுகாதார நிலையம், காவல் நிலையம், அஞ்சலகம் போன்றவையும்உள்ளன. இங்கு வாரந்தோறும் கூடும் சந்தையில் காய்கறிகள், மளிகை சாமான்கள் மற்றும் கால்நடைகள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன. | |||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== |