கயமனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''கயமனார்''' , சங்ககாலப் புலவர் பாடல் எண்ணிக்கை வரிசையில் எங்கு உள்ளார் என்பதை நாமே அளவிட்டுகொள்ள முடியும். சங்கப் புலவர்களில் 50-இக்கும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

No edit summary

வரிசை 11: வரிசை 11:
==பாடல்கள்==
==பாடல்கள்==
இவரது படல்கள் காதலனுடன் வாழ விரும்பும் காதலி காதலனுடன் அவன் ஊருக்கு செல்வது பற்றிய [[உடன்போக்கு]]ச் செய்திகளைக் கூறும் பாடல்களாக உள்ளன.

====அகப்பொருள்====
==அகப்பொருள்==
நற்றிணைப் பாடல் 324 குறிஞ்சி அல்லது பாலை என்று குறிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு 7, 17, 145,189, 195, 219, 221, 259, 275, 321, 383,397

குறுந்தொகை 9(நெய்தல்), 356, 378, 396

குறுந்தொகை 9(நெய்தல்), 356, 378, 396

நற்றிணை 12, 198, 279, 293, 305, 324

நற்றிணை 12, 198, 279, 293, 305, 324

====புறப்பொருள்====
==புறப்பொருள்==
புறநானூறு 254

புறநானூறு 254

ஆகியவை.
ஆகியவை.
வரிசை 26: வரிசை 26:
* புறவின் புலம்புகொள் தெள்விளி - நற்றிணை 305

* யானை ஓமைமரப் பட்டைகளைக் குத்திப் பிளந்து தின்னும். - அகம் 397

===தெருவிளக்கு===
==தெருவிளக்கு==
:பழமையான ஊர்களில் 'நெய்யுமிழ் சுடர்' காற்றில் ஆடும்போது வானத்தில் மீன் மின்னுவது போல் தோன்றும். - அகம் 17

===வண்டல் விளையாட்டு===
==வண்டல் விளையாட்டு==
:விரலால் கோடு போட்டு மகளிர் வண்டல் விளையாடுவர். - அகம் 275

===புலிப்பல் தாலி===
==புலிப்பல் தாலி==
:தலைவனுடன் ஓடிப்போன தலைவி தாய்வீட்டில் இருந்தபோதே 'பொன்னொடு புலிப்பல் கோத்த புலம்புமணித்தாலி' அணிந்திருந்தாள். அதிலுள்ள மணி ஒலிக்கும். - அகம் 7

===சிலம்பு கழி நோன்பு===
==சிலம்பு கழி நோன்பு==
:தாய் வீட்டை விட்டுத் தலைவனுடன் செல்லும் தலைவி தன் காலில் அணிந்திருந்த சிலம்பைப் கழற்றி வைத்துவிட்டுச் செல்வாள். - நற்றிணை 12, 279, அகம் 321

:போட்டுக்கொண்டும் செல்வாள். - அகம் 17
:போட்டுக்கொண்டும் செல்வாள். - அகம் 17
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/11881" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி