பரவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''பரவை''', [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[மதுரை மாவட்டம்|மதுரை | '''பரவை''', [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[மதுரை மாவட்டம்]], [[மதுரை வடக்கு வட்டம்|மதுரை வடக்கு வட்டத்தில்]], உள்ள சிற்றூர் ஆகும். இவ்வூர் மதுரை மாநகருக்கு மேற்கில், [[மதுரை]] - [[திண்டுக்கல்]] சாலையில் 9 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு அருள்மிகு ஸ்ரீமுத்துநாயகி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பத்து நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. நாட்டுப்புற பாடகர் [[பரவை முனியம்மா]] இவ்வூரினர் ஆவார். | ||
== மக்கட்தொகை == | == மக்கட்தொகை == | ||
2001 இந்திய மக்கட்தொகை கணக்கெடுக்கின்படி பரவையில் 16,346 நபர்கள் இருந்தனர். 51 சதவிகிதத்தினர் ஆண்கள், 49 சதவிகிதத்தினர் பெண்கள். பரவையில் 73 சதவிகிதத்தினர் படிப்பறிவு கொண்டுள்ளனர். இது தேசிய சதவிகிதத்தினை விட அதிகமாகும். ஆண்களில் 80 சதவிகிதத்தினர் படிப்பறிவு கொண்டுள்ளனர். பெண்களில் 65 சதவிகிதத்தினர் படிப்பறிவு கொண்டுள்ளனர். பரவையில் 12 சதவிகித மக்கள் 6 ஆறு வயதிற்கு குறைந்தவர்களாக உள்ளனர். பரவை மதுரை மாவட்டத்தில் ஒரு டவுன் பஞ்சாயத்து ஆகும் | 2001 இந்திய மக்கட்தொகை கணக்கெடுக்கின்படி பரவையில் 16,346 நபர்கள் இருந்தனர். 51 சதவிகிதத்தினர் ஆண்கள், 49 சதவிகிதத்தினர் பெண்கள். பரவையில் 73 சதவிகிதத்தினர் படிப்பறிவு கொண்டுள்ளனர். இது தேசிய சதவிகிதத்தினை விட அதிகமாகும். ஆண்களில் 80 சதவிகிதத்தினர் படிப்பறிவு கொண்டுள்ளனர். பெண்களில் 65 சதவிகிதத்தினர் படிப்பறிவு கொண்டுள்ளனர். பரவையில் 12 சதவிகித மக்கள் 6 ஆறு வயதிற்கு குறைந்தவர்களாக உள்ளனர். பரவை மதுரை மாவட்டத்தில் ஒரு டவுன் பஞ்சாயத்து ஆகும் | ||
{{மதுரை மாவட்டம்}} | {{மதுரை மாவட்டம்}} | ||
[[பகுப்பு:மதுரை | [[பகுப்பு:மதுரை மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]] | ||