கானாடுகாத்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→சிறப்புகள்
imported>Krishnamoorthylaks |
imported>Krishnamoorthylaks |
||
வரிசை 33: | வரிசை 33: | ||
திருகானப்பேர் உடையான் என்னும் குறுநில மன்னன் இவ்வூரைத் தலைநகராகக் கொண்டு திரிபுவனச் சக்கரவர்த்தி மாறவர்மன் சுந்தர பாண்டியனது ஆளுகைக்கு உட்பட்டு 13-ஆம் நூற்றாண்டில் ஆண்டுவந்தான். | திருகானப்பேர் உடையான் என்னும் குறுநில மன்னன் இவ்வூரைத் தலைநகராகக் கொண்டு திரிபுவனச் சக்கரவர்த்தி மாறவர்மன் சுந்தர பாண்டியனது ஆளுகைக்கு உட்பட்டு 13-ஆம் நூற்றாண்டில் ஆண்டுவந்தான். | ||
ஆங்கிலேயர் படையெடுப்புக்கு பின் பல காடுகள் மக்கள் பயன்பாட்டிற்காகவும்,மருது பாண்டியர்களுடனான போரின் காரணமாகவும் ஆங்கிலேயரால் அழிக்கப்பட்டு குடியிருப்புகளாக இப்பகுதியில் உருவாகி இருந்தாலும்,இங்கு இறைநம்பிக்கையின் அல்லது அச்சத்தின் காரணமாக சோலை ஆண்டவர் கோவில் மற்றும் ஆயின்மார் கோவிலை சுற்றியுள்ள காட்டுப்பகுதி மரங்களை இப்பகுதி மக்கள் இன்றும் வெட்டுவதில்லை.இன்றும் அப்பகுதிகள் காடுகளாகவே காட்சி அளிக்கின்றன. கான் நாடு _ காடுடைய நாடு காத்தான்.(கானாடு காத்தான்).மற்றுமொரு பொருளாக பூம்புகார் நகரம் ஆழிப் பேரலையால் அழிந்து போன போது அந்த நகரத்தார்க்கு இடம்தந்து காத்ததனாலும் இப்பேர் வந்ததாக கூற இடமுண்டு.கானாடு(காவிரிநாடு_பூம்புகார் நாடு) காத்தான்.இன்றும் இங்கு கோவில் திருவிழாக்கள் நடத்தப்படும் போது நாட்டார்(இப்பகுதியினர்),நகரத்தார் | ஆங்கிலேயர் படையெடுப்புக்கு பின் பல காடுகள் மக்கள் பயன்பாட்டிற்காகவும்,மருது பாண்டியர்களுடனான போரின் காரணமாகவும் ஆங்கிலேயரால் அழிக்கப்பட்டு குடியிருப்புகளாக இப்பகுதியில் உருவாகி இருந்தாலும்,இங்கு இறைநம்பிக்கையின் அல்லது அச்சத்தின் காரணமாக சோலை ஆண்டவர் கோவில் மற்றும் ஆயின்மார் கோவிலை சுற்றியுள்ள காட்டுப்பகுதி மரங்களை இப்பகுதி மக்கள் இன்றும் வெட்டுவதில்லை.மீறி காடுகளை அழிப்பவர்களை தெய்வம் தண்டிக்கும் என மக்களால் நம்பப்படுகிறது.இன்றும் அப்பகுதிகள் காடுகளாகவே காட்சி அளிக்கின்றன. கான் நாடு _ காடுடைய நாடு காத்தான்.(கானாடு காத்தான்).மற்றுமொரு பொருளாக பூம்புகார் நகரம் ஆழிப் பேரலையால் அழிந்து போன போது அந்த நகரத்தார்க்கு இடம்தந்து காத்ததனாலும் இப்பேர் வந்ததாக கூற இடமுண்டு.கானாடு(காவிரிநாடு_பூம்புகார் நாடு) காத்தான்.இன்றும் இங்கு கோவில் திருவிழாக்கள் நடத்தப்படும் போது நாட்டார்(இப்பகுதியினர்),நகரத்தார் | ||
(சோழ நகரத்தில் இருந்து வந்தவர்கள்) இருவருக்கும் சிறப்பு செய்யப்படுவது உண்டு. | (சோழ நகரத்தில் இருந்து வந்தவர்கள்) இருவருக்கும் சிறப்பு செய்யப்படுவது உண்டு. | ||