கானாடுகாத்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→சிறப்புகள்
imported>Krishnamoorthylaks |
imported>Krishnamoorthylaks |
||
வரிசை 24: | வரிசை 24: | ||
பல நூற்றாண்டுகளைக் கடந்தும் புதுப்பொலிவுடன் திகழும் பழமைச் சிறப்பு மிக்க அரண்மனை போன்ற வீடுகள் நிறைந்த இப்பேரூராட்சியை தமிழக அரசால் புராதன நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆயிரக்கணக்கான அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், கட்டிடக்கலை ஆராய்ச்சியாளர்களும் வந்து பயன்பெறும் வகையில் இப்பேரூராட்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது.ஆனாலும் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.வேலைவாய்ப்பிற்கான தொழிற்சாலைகள் இப்பகுதிகளில் ஏற்படுத்தப்பட வேண்டும்.கல்வி கற்றவர்களோடு ஒப்பிடுகையில் வேலை வாய்ப்பிற்க்கான வாய்ப்புகள் மிக குறைவு.வேலைவாய்ப்பிற்காக நகரங்களையும்,பெருநகரங்களையும்,வெளிநாடுகளுக்கும் இப்பகுதி மக்கள் செல்கிறார்கள். | பல நூற்றாண்டுகளைக் கடந்தும் புதுப்பொலிவுடன் திகழும் பழமைச் சிறப்பு மிக்க அரண்மனை போன்ற வீடுகள் நிறைந்த இப்பேரூராட்சியை தமிழக அரசால் புராதன நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆயிரக்கணக்கான அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், கட்டிடக்கலை ஆராய்ச்சியாளர்களும் வந்து பயன்பெறும் வகையில் இப்பேரூராட்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது.ஆனாலும் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.வேலைவாய்ப்பிற்கான தொழிற்சாலைகள் இப்பகுதிகளில் ஏற்படுத்தப்பட வேண்டும்.கல்வி கற்றவர்களோடு ஒப்பிடுகையில் வேலை வாய்ப்பிற்க்கான வாய்ப்புகள் மிக குறைவு.வேலைவாய்ப்பிற்காக நகரங்களையும்,பெருநகரங்களையும்,வெளிநாடுகளுக்கும் இப்பகுதி மக்கள் செல்கிறார்கள். | ||
சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கானப் பேரேயில் எனும் பெருங்காடு இப்பகுதியில் இருந்திருக்கிறது.இது காளையார் கோவில் வரை நீண்டிருந்தது.சங்ககாலத்தில் கானப்பேரெயில் என வழங்கப்பட்டது வேங்கைமார்பன் என்பவன் இவ்வூரில் இருந்துகொண்டு ஆண்ட சங்ககால மன்னன். உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டியன் வேங்கைமார்பனை வென்று இந்த ஊரைத் தனதாக்கிக்கொண்டான். இதனால் இந்தப் பாண்டியனைக் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி எனச் சிறப்பித்துள்ளனர். | சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கானப் பேரேயில் எனும் பெருங்காடு இப்பகுதியில் இருந்திருக்கிறது.இது காளையார் கோவில் வரை நீண்டிருந்தது.சங்ககாலத்தில் கானப்பேரெயில் என வழங்கப்பட்டது வேங்கைமார்பன் என்பவன் இவ்வூரில் இருந்துகொண்டு ஆண்ட சங்ககால மன்னன். உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டியன் வேங்கைமார்பனை வென்று இந்த ஊரைத் தனதாக்கிக்கொண்டான். இதனால் இந்தப் பாண்டியனைக் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி எனச் சிறப்பித்துள்ளனர். | ||
பிற்காலத்தில் பாண்டியர்களது வீழ்ச்சிக்கு பின்,விசய நகர பேரரசின் படையெடுப்புகளாலும் பல பாளையங்களாக பிரிக்கப்பட்டது.சேதுபதி பாளையக்காரர்களாலும் பின் மருது சகோதரர்களாலும் ஆளப்பட்டு,ஆங்கிலேயர் உடனான போர்களால் இப்பகுதி ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் சென்றது.பின் ஆங்கிலேயர் நகரத்தார்களின் நிர்வாகத்தின் கீழ் இப்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். | |||
விடுதலைக்கு பின் மக்களாட்சியின் கீழ் இப்பகுதி வந்துள்ளது. | |||
கானப் பேரெயில் அமைப்பு | கானப் பேரெயில் சங்ககால அமைப்பு | ||
கானப் பேரெயில் என்னும் கோட்டை ஆழமான அகழியும், வானளாவிய மதிலும், வானத்தில் மீன் பூத்தது போலப் பதுங்கி இருந்து பகைவரைத் தாக்கும் ஞாயில்களையும், சுற்றிலும் வெயில் நுழைய முடியாத இருண்ட கால்காடுகளையும், வீரம் மிக்க குடிமக்கள் வாழும் சிற்றூர்களையும் கொண்டது. | கானப் பேரெயில் என்னும் கோட்டை ஆழமான அகழியும், வானளாவிய மதிலும், வானத்தில் மீன் பூத்தது போலப் பதுங்கி இருந்து பகைவரைத் தாக்கும் ஞாயில்களையும், சுற்றிலும் வெயில் நுழைய முடியாத இருண்ட கால்காடுகளையும், வீரம் மிக்க குடிமக்கள் வாழும் சிற்றூர்களையும் கொண்டது. |