புதுவயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→தலைப்பு எழுத்துக்கள்
வரிசை 40: | வரிசை 40: | ||
{{சிவகங்கை மாவட்டம்}} | {{சிவகங்கை மாவட்டம்}} | ||
== | ==புதுவயல் ஈன்ற ராஜ குடும்பம்== | ||
யெ.மு.வி.மு குடும்பம் இந்த கிராமத்தின் ராஜ் குடும்பங்களுல் ஒன்றாகும். ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் அவர்களிடமிருந்து இவர்கள் பெற்ற விருதுகள், தகடுகள், பரிசுகள் கூறத்தக்கவை. அவையுள் மிகச்சிறந்தவையான ராவ் பஹதூர் விருந்தினை யெ.மு.வி.மு.வின் பரம்பரையின் இரண்டாம் தலைமுறையான; திரு.முத்தப்ப செட்டியார் 20-ஆம் நூற்றாண்டின் முதல் வருடங்களில் பெற்றார். இன்றய கர்நாடகத்திளுள்ள குடகு மலைப்பகுதியின் உட்டர்க்காடு மற்றும் சரவணபவா காப்பி எஸ்டேட்டுகளின் முதலாளியான யெ.மு.வி.முத்தப்ப செட்டியார் சாக்கோட்டை வீரசேகர உமயாம்பிகை கோவில் (1998), சித்திவிநாயகர் திருக்கோவில் (2005) ஆகியவற்றின் கும்பாபிஷேகங்கலை செய்துள்ளார். 2009-இல் புதுவயலின் பஞ்சாயத்து அலுவலக்கட்டிடத்தின் கட்டட புதுபித்தல் இவரது சில்வில் நடத்தப்பட்டது. புதுவயலில் அதே ஆண்டில் புதுவயலின் எழிலை வளரக்கவும் மக்களின் அயர்வினைத்தடுக்கவும் அங்கு அவரது சிலவில் எழில்மிகு பூங்கவும் அமைக்கப்படது.2010-இல் புதுவயலில் இருக்கும் ஸ்ரீ ரங்கநாத பெருமால் கோவிலின் புதுபித்தலும் கும்பாபிஷேகங்களை இவர் நடத்தியுள்ளார் | யெ.மு.வி.மு குடும்பம் இந்த கிராமத்தின் ராஜ் குடும்பங்களுல் ஒன்றாகும். ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் அவர்களிடமிருந்து இவர்கள் பெற்ற விருதுகள், தகடுகள், பரிசுகள் கூறத்தக்கவை. அவையுள் மிகச்சிறந்தவையான ராவ் பஹதூர் விருந்தினை யெ.மு.வி.மு.வின் பரம்பரையின் இரண்டாம் தலைமுறையான; திரு.முத்தப்ப செட்டியார் 20-ஆம் நூற்றாண்டின் முதல் வருடங்களில் பெற்றார். இன்றய கர்நாடகத்திளுள்ள குடகு மலைப்பகுதியின் உட்டர்க்காடு மற்றும் சரவணபவா காப்பி எஸ்டேட்டுகளின் முதலாளியான யெ.மு.வி.முத்தப்ப செட்டியார் சாக்கோட்டை வீரசேகர உமயாம்பிகை கோவில் (1998), சித்திவிநாயகர் திருக்கோவில் (2005) ஆகியவற்றின் கும்பாபிஷேகங்கலை செய்துள்ளார். 2009-இல் புதுவயலின் பஞ்சாயத்து அலுவலக்கட்டிடத்தின் கட்டட புதுபித்தல் இவரது சில்வில் நடத்தப்பட்டது. புதுவயலில் அதே ஆண்டில் புதுவயலின் எழிலை வளரக்கவும் மக்களின் அயர்வினைத்தடுக்கவும் அங்கு அவரது சிலவில் எழில்மிகு பூங்கவும் அமைக்கப்படது.2010-இல் புதுவயலில் இருக்கும் ஸ்ரீ ரங்கநாத பெருமால் கோவிலின் புதுபித்தலும் கும்பாபிஷேகங்களை இவர் நடத்தியுள்ளார் |