புதுவயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,683 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  20 ஆகத்து 2010
imported>Mahirbot
(Template சிவகங்கை மாவட்டம் using AWB)
வரிசை 39: வரிசை 39:


{{சிவகங்கை மாவட்டம்}}
{{சிவகங்கை மாவட்டம்}}
== தலைப்பு எழுத்துக்கள் ==
ராஜ குடும்பம்
யெ.மு.வி.மு குடும்பம் இந்த கிராமத்தின் ராஜ் குடும்பங்களுல் ஒன்றாகும். ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் அவர்களிடமிருந்து இவர்கள் பெற்ற விருதுகள், தகடுகள், பரிசுகள் கூறத்தக்கவை. அவையுள் மிகச்சிறந்தவையான ராவ் பஹதூர் விருந்தினை யெ.மு.வி.மு.வின் பரம்பரையின் இரண்டாம் தலைமுறையான; திரு.முத்தப்ப செட்டியார் 20-ஆம் நூற்றாண்டின் முதல் வருடங்களில் பெற்றார். இன்றய கர்நாடகத்திளுள்ள குடகு மலைப்பகுதியின்  உட்டர்க்காடு மற்றும் சரவணபவா காப்பி எஸ்டேட்டுகளின் முதலாளியான யெ.மு.வி.முத்தப்ப செட்டியார் சாக்கோட்டை வீரசேகர உமயாம்பிகை கோவில் (1998), சித்திவிநாயகர் திருக்கோவில் (2005) ஆகியவற்றின் கும்பாபிஷேகங்கலை செய்துள்ளார். 2009-இல் புதுவயலின் பஞ்சாயத்து அலுவலக்கட்டிடத்தின் கட்டட புதுபித்தல் இவரது சில்வில் நடத்தப்பட்டது. புதுவயலில் அதே ஆண்டில் புதுவயலின் எழிலை வளரக்கவும் மக்களின் அயர்வினைத்தடுக்கவும் அங்கு அவரது சிலவில் எழில்மிகு பூங்கவும் அமைக்கப்படது.2010-இல் புதுவயலில் இருக்கும் ஸ்ரீ ரங்கநாத பெருமால் கோவிலின் புதுபித்தலும் கும்பாபிஷேகங்களை இவர் நடத்தியுள்ளார்
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/118230" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி