முதுகுளத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 3: வரிசை 3:
|latd = |longd =  
|latd = |longd =  
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாநிலம் = தமிழ்நாடு  
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|சட்டமன்றத் தொகுதி =  
|மாவட்டம் = இராமநாதபுரம்  
|மாவட்டம் = இராமநாதபுரம்  
|வட்டம் = [[முதுகுளத்தூர் வட்டம்|முதுகுளத்தூர்]]
|தலைவர் பதவிப்பெயர் =  
|தலைவர் பதவிப்பெயர் =  
|தலைவர் பெயர் =  
|தலைவர் பெயர் =  
|உயரம் =  
|உயரம் =  
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 13130
|மக்கள் தொகை = 14,789
|மக்களடர்த்தி =  
|மக்களடர்த்தி =  
|பரப்பளவு  =   
|பரப்பளவு  = 23.10 சகிமீ  
|தொலைபேசி குறியீட்டு எண்  =   
|தொலைபேசி குறியீட்டு எண்  =   
|அஞ்சல் குறியீட்டு எண் =  
|அஞ்சல் குறியீட்டு எண் =  
|வாகன பதிவு எண் வீச்சு =  
|வாகன பதிவு எண் வீச்சு =  
|பின்குறிப்புகள்  =  
|பின்குறிப்புகள்  = www.townpanchayat.in/mudukulathur 
|}}
|}}
'''முதுகுளத்தூர்''' ([[ஆங்கிலம்]]:''Mudukulathur''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம்]] மாவட்டத்தில் இருக்கும் 7 [[பேரூராட்சி]]களில் ஒன்றாகும்.<ref>[https://cdn.s3waas.gov.in/s3f9b902fc3289af4dd08de5d1de54f68f/uploads/2018/06/2018061574.pdf முதுகுளத்தூர் பேரூராட்சி]</ref>  
'''முதுகுளத்தூர்''' ([[ஆங்கிலம்]]:''Mudukulathur''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்]], [[முதுகுளத்தூர் வட்டம்|முதுகுளத்தூர் வட்டத்தில்]] இருக்க [[பேரூராட்சி]] ஆகும். இது இராமநாதபுரத்திலிருந்து 45 கிமீ தொலைவிலும், பரமக்குடியிலிருந்து 25 கிமீ தொலைவிலும் உள்ளது.
 
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி,  இப்பேரூராட்சி      3,559  வீடுகளும்,                    14,789 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803806-mudukulathur-tamil-nadu.html முதுகுளத்தூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
இது 23.10 சகிமீ பரப்பும்,  15 வார்டுகளும், 87 தெருக்களும் கொண்ட  இப்பேரூராட்சியானது  [[முதுகுளத்தூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/mudukulathur  முதுகுளத்தூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>


==முக்கிய பயிர்==
==முக்கிய பயிர்==
இங்கு [[நெல்]] (பாரம்பரிய நெல் ரகங்கள்), [[பருத்தி]], [[மிளகாய்]] அதிகமாக விளைகின்றன. இது [[வறட்சி]] மாவட்டம் என்பதால் இங்கு [[சீமைக் கருவேலம்|சீமைக் கருவேல மரம்]] (விறகுகளால் தயாரிக்கப்படும் அடுப்புக்கரி தயாரிக்கும் பொருட்டு) முகனையாக வளர்க்கப்படுகிறது.
இங்கு [[நெல்]] (பாரம்பரிய நெல் ரகங்கள்), [[பருத்தி]], [[மிளகாய்]] அதிகமாக விளைகின்றன. இது [[வறட்சி]] மாவட்டம் என்பதால் இங்கு [[சீமைக் கருவேலம்|சீமைக் கருவேல மரம்]] (விறகுகளால் தயாரிக்கப்படும் அடுப்புக்கரி தயாரிக்கும் பொருட்டு) முகனையாக வளர்க்கப்படுகிறது.
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,130 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். முதுகுளத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 76%,  பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. முதுகுளத்தூர் மக்கள் தொகையில் 12%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/117791" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி