பெருங்குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>AswnBot சி (Bot:Removing stub template from long stubs) |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 5: | வரிசை 5: | ||
|மாநிலம் = தமிழ்நாடு | |மாநிலம் = தமிழ்நாடு | ||
|மாவட்டம் = தூத்துக்குடி | |மாவட்டம் = தூத்துக்குடி | ||
|வட்டம் = [[ஸ்ரீவைகுண்டம் வட்டம்|ஸ்ரீவைகுண்டம்]] | |||
|தலைவர் பதவிப்பெயர் = | |தலைவர் பதவிப்பெயர் = | ||
|தலைவர் பெயர் = | |தலைவர் பெயர் = | ||
|உயரம் = | |உயரம் = | ||
|கணக்கெடுப்பு வருடம் = | |கணக்கெடுப்பு வருடம் = 2011 | ||
|மக்கள் தொகை = | |மக்கள் தொகை =7203 | ||
|மக்களடர்த்தி = | |மக்களடர்த்தி = | ||
|பரப்பளவு | |பரப்பளவு 20.48 சகிமீ = | ||
|தொலைபேசி குறியீட்டு எண் = | |தொலைபேசி குறியீட்டு எண் = | ||
|அஞ்சல் குறியீட்டு எண் = | |அஞ்சல் குறியீட்டு எண் = | ||
|வாகன பதிவு எண் வீச்சு = | |வாகன பதிவு எண் வீச்சு = | ||
| | |இணையதளம் = www.townpanchayat.in/perungulam | ||
|}} | |}} | ||
'''பெருங்குளம்''' ([[ஆங்கிலம்]]:Perungulam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தூத்துக்குடி | '''பெருங்குளம்''' ([[ஆங்கிலம்]]:'''Perungulam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி மாவட்டம்]], [[ஸ்ரீவைகுண்டம் வட்டம்|ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். | ||
இங்கு வரலாற்று புகழ் பெற்ற அருள்மிகு மாயக்கூத்தர் திருக்கோவில் மற்றும் அருள்மிகு திருவழூதீஸ்வரர் திருக்கோவில்கள் அமைந்துள்ளது. இதன் அருகமைந்த ஊர்கள்; கிழக்கில் [[ஏரல்]] 5 கிமீ, மேற்கில் [[ஸ்ரீவைகுண்டம்]] 10 கிமீ, வடக்கில் [[சாயர்புரம்]] 7 கிமீ, தெற்கில் [[மணவாளக்குறிச்சி]] 3 கிமீ. இதன் அருகமைந்த [[தொடருந்து நிலையம்]], 12 கிமீ தொலைவில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் உள்ளது. | |||
20.48 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 122 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தூத்துக்குடி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/perungulam பெருங்குளம் பேரூராட்சியின் இணையதளம்]</ref> | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 1,766 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் [[மக்கள்தொகை]] 7,203 ஆகும்<ref>[http://www.census2011.co.in/data/town/803823-perungulam-tamil-nadu.html பெருங்குளம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://indikosh.com/city/700308/perungulam Perungulam Town Panchayat]</ref> | |||
==சங்ககாலத்தில் பெருங்குளம்== | ==சங்ககாலத்தில் பெருங்குளம்== | ||
*சங்ககாலத்தில் இவ்வூர் பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. கோவூர் கிழார் இவ்வூர் மக்களைக் ''குளக்கீழ் வாழ்நர்'' என்று குறிப்பிடுகிறார். இவர்கள் ஏர்த்தொழில் (நன்செய் வேளாண்மை) செய்துவந்தனர். இவர்களின் செல்வக் குடிமகள் தன் நெல்லைப் பண்டமாற்றாகத் தருவாளாம். வேட்டுவன் தன் நாயின் துணையோடு வேட்டையாடிக் கொண்டுவந்த மான் தசையைக் கொடுத்துவிட்டு நல்லைப் பெற்றுச் செல்வானாம். ஆயர் குடிப் பெண் மொந்தையில் கொண்டுவந்த தயிரைக் கொடுத்துவிட்டு நெல்லைப் பெற்றுச் செல்வாளாம்.<ref> | *சங்ககாலத்தில் இவ்வூர் பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. கோவூர் கிழார் இவ்வூர் மக்களைக் ''குளக்கீழ் வாழ்நர்'' என்று குறிப்பிடுகிறார். இவர்கள் ஏர்த்தொழில் (நன்செய் வேளாண்மை) செய்துவந்தனர். இவர்களின் செல்வக் குடிமகள் தன் நெல்லைப் பண்டமாற்றாகத் தருவாளாம். வேட்டுவன் தன் நாயின் துணையோடு வேட்டையாடிக் கொண்டுவந்த மான் தசையைக் கொடுத்துவிட்டு நல்லைப் பெற்றுச் செல்வானாம். ஆயர் குடிப் பெண் மொந்தையில் கொண்டுவந்த தயிரைக் கொடுத்துவிட்டு நெல்லைப் பெற்றுச் செல்வாளாம்.<ref> | ||
வரிசை 31: | வரிசை 39: | ||
:ஏழ் எயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு, நின் | :ஏழ் எயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு, நின் | ||
:பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை; - புறநானூறு 33</ref> | :பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை; - புறநானூறு 33</ref> | ||
== சிறப்பம்சம் == | == சிறப்பம்சம் == |