பெருங்குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→சங்ககாலத்தில் பெருங்குளம்
imported>Sengai Podhuvan |
imported>Sengai Podhuvan |
||
வரிசை 19: | வரிசை 19: | ||
'''பெருங்குளம்''' ([[ஆங்கிலம்]]:Perungulam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். | '''பெருங்குளம்''' ([[ஆங்கிலம்]]:Perungulam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். | ||
==சங்ககாலத்தில் பெருங்குளம்== | ==சங்ககாலத்தில் பெருங்குளம்== | ||
சங்ககாலத்தில் இவ்வூர் பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. கோவூர் கிழார் இவ்வூர் மக்களைக் ''குளக்கீழ் வாழ்நர்'' என்று குறிப்பிடுகிறார். இவர்கள் ஏர்த்தொழில் (நன்செய் வேளாண்மை) செய்துவந்தனர். இவர்களின் செல்வக் குடிமகள் தன் நெல்லைப் பண்டமாற்றாகத் தருவாளாம். வேட்டுவன் தன் நாயின் துணையோடு வேட்டையாடிக் கொண்டுவந்த மான் தசையைக் கொடுத்துவிட்டு நல்லைப் பெற்றுச் செல்வானாம். ஆயர் குடிப் பெண் மொந்தையில் கொண்டுவந்த தயிரைக் கொடுத்துவிட்டு நெல்லைப் பெற்றுச் செல்வாளாம்.<ref> | *சங்ககாலத்தில் இவ்வூர் பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. கோவூர் கிழார் இவ்வூர் மக்களைக் ''குளக்கீழ் வாழ்நர்'' என்று குறிப்பிடுகிறார். இவர்கள் ஏர்த்தொழில் (நன்செய் வேளாண்மை) செய்துவந்தனர். இவர்களின் செல்வக் குடிமகள் தன் நெல்லைப் பண்டமாற்றாகத் தருவாளாம். வேட்டுவன் தன் நாயின் துணையோடு வேட்டையாடிக் கொண்டுவந்த மான் தசையைக் கொடுத்துவிட்டு நல்லைப் பெற்றுச் செல்வானாம். ஆயர் குடிப் பெண் மொந்தையில் கொண்டுவந்த தயிரைக் கொடுத்துவிட்டு நெல்லைப் பெற்றுச் செல்வாளாம்.<ref> | ||
<poem>கான் உறை வாழ்க்கை, கத நாய், வேட்டுவன் | <poem>கான் உறை வாழ்க்கை, கத நாய், வேட்டுவன் | ||
மான் தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள் | மான் தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள் | ||
வரிசை 27: | வரிசை 27: | ||
முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும் | முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும் | ||
தென்னம் பொருப்பன் நல் நாடு - புறநானூறு 33 </poem></ref> | தென்னம் பொருப்பன் நல் நாடு - புறநானூறு 33 </poem></ref> | ||
*பொதியமலை நாட்டில் திகழ்ந்த இந்த ஊரில் '''ஏழெயில் கதவம்''' என்னும் கோட்டை இருந்தது. இதனைச் சோழன் நலங்கிள்ளி கைப்பற்றித் தன் புலிச்சின்னத்தைப் பொறித்திருக்கிறான். அந்தப் புலிச்சின்னம் திறந்த வாயுள்ளதாக இருந்தது.<ref> | |||
:தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும், | |||
:ஏழ் எயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு, நின் | |||
:பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை; - புறநானூறு 33</ref> | |||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== |