எட்டயபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>AswnBot சி (தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது) |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 6: | வரிசை 6: | ||
|மாநிலம்=தமிழ்நாடு | |மாநிலம்=தமிழ்நாடு | ||
|மாவட்டம்=தூத்துக்குடி | |மாவட்டம்=தூத்துக்குடி | ||
|வட்டம் = [[விளாத்திகுளம் வட்டம்|விளாத்திகுளம்]] | |||
|தலைவர் பதவிப்பெயர்=பேரூராட்சி மன்றத் தலைவர் | |தலைவர் பதவிப்பெயர்=பேரூராட்சி மன்றத் தலைவர் | ||
|தலைவர் பெயர்=கிருத்திகா ஜெயலட்சுமி<ref name="election">{{cite web |url = http://gisd.tn.nic.in/tnsec/tpcdetl-web26.htm |title = பேரூராட்சிகள் மற்றும் அவற்றின் மன்றத் தலைவர்களைப் பற்றிய தகவல்கள் |date = 2006-07-07 |work = தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் முடிவுகள் }}</ref> | |தலைவர் பெயர்=கிருத்திகா ஜெயலட்சுமி<ref name="election">{{cite web |url = http://gisd.tn.nic.in/tnsec/tpcdetl-web26.htm |title = பேரூராட்சிகள் மற்றும் அவற்றின் மன்றத் தலைவர்களைப் பற்றிய தகவல்கள் |date = 2006-07-07 |work = தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் முடிவுகள் }}</ref> | ||
|உயரம்=60 | |உயரம்=60 | ||
|பரப்பளவு= | |பரப்பளவு=17.5 சகிமீ | ||
|கணக்கெடுப்பு வருடம்= | |கணக்கெடுப்பு வருடம்=2011 | ||
|மக்கள் தொகை = | |மக்கள் தொகை = 12,772 | | ||
|மக்களடர்த்தி= | |||
|அஞ்சல் குறியீட்டு எண்=628902<ref>http://www.bandvalley.com/postalcode.xls</ref> | |அஞ்சல் குறியீட்டு எண்=628902<ref>http://www.bandvalley.com/postalcode.xls</ref> | ||
|தொலைபேசி குறியீட்டு எண்=04632 | |தொலைபேசி குறியீட்டு எண்=04632 | ||
|வாகன பதிவு எண் வீச்சு=TN 69 Z | |வாகன பதிவு எண் வீச்சு=TN 69 Z | ||
|இணையதளம் = www. | |இணையதளம் = www.townpanchayat.in/ettayapuram | ||
|}} | |}} | ||
'''எட்டயபுரம்''' ([[ஆங்கிலம்]]:Ettayapuram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தூத்துக்குடி | '''எட்டயபுரம்''' ([[ஆங்கிலம்]]:'''Ettayapuram'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி மாவட்டம்]], [[எட்டயபுரம் வட்டம்|எட்டயபுரம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது மகாகவி [[சுப்பிரமணிய பாரதி]] பிறந்த ஊர். மேலும் சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான [[முத்துசாமி தீட்சிதர்]] தன்னுடைய கடைசி நாட்களை பாளையக்காரர் எட்டப்பன் ஆதரவில் இங்கு கழித்தார்.<ref name="Muthuswami"[http://web.archive.org/web/20050910144608/http://www.musicalnirvana.com/composers/subbarama_dheekshithar_articles.html முத்துசாமி தீட்சிதரை எட்டப்பன் ஆதரித்தமையைப் பற்றிய எழுத்தாக்கம்]</ref> தவிர [[உமறுப் புலவர்|உமறுப் புலவரும்]] இங்கு வாழ்ந்து மறைந்துள்ளார்.<ref name="tourism">[http://www.tn.gov.in/dtp/dtpphoto1/ettaya.htm உமறுப் புலவர் தர்கா, முத்துசாமி தீட்சிதர் நினைவிடம், பாரதி பிறந்த வீடு முதலியவற்றின் புகைப்படங்கள்] (தமிழ்நாடு அரசு வலைத்தளம்)</ref> | ||
==அமைவிடம்== | |||
[[தூத்துக்குடி]]க்கும் - [[கோவில்பட்டி]]க்கும் இடையே அமைந்த எட்டயபுரம், தூத்துக்குடியிலிருந்து 43 தொலைவிலும், கோவில்பட்டியிலிருந்து 15 கிமீ தொலைவிலும் உள்ளது. | |||
==பேரூராட்சி அமைப்பு== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 3,646 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் [[மக்கள்தொகை]] 12,772 ஆகும்<ref>[http://www.census2011.co.in/data/town/803818-ettayapuram.html பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://indikosh.com/city/699931/ettayapuram Ettayapuram Town Panchayat]</ref> | |||
17.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 88 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தூத்துக்குடி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/ettayapuram விளாத்திக்குளம் பேரூராட்சியின் இணையதளம்]</ref> | |||
==வரலாறு== | ==வரலாறு== | ||
எட்டயபுரத்தின் இயற்பெயர் இளச நாடு என்பதாகும். பாண்டிய மன்னர்கள் வசம் இருந்த இப்பகுதி பின்னர் எட்டப்பனைப் பாளையக்காரனாகக் கொண்டிருந்தது. எட்டப்பன் வழித்தோன்றல்களின் ஏறத்தாழ 150 ஆண்டு கால ஆட்சியின் காரணமாக இவ்வூரின் பெயர் எட்டயபுரம் என்று வழங்கலாயிற்று.<ref name="etymo">[http://www.thoothukudi.tn.nic.in/upinfo/tourism/Ettaiyapuram.html எட்டயபுரம் 1565-ம் ஆண்டு இப்பெயர் பெற்றது].</ref> தற்போதும் சிலர் இவ்வூரை இளசை என்றே குறிப்பிடுகின்றனர் | எட்டயபுரத்தின் இயற்பெயர் ''இளச நாடு'' என்பதாகும். பாண்டிய மன்னர்கள் வசம் இருந்த இப்பகுதி பின்னர் எட்டப்பனைப் பாளையக்காரனாகக் கொண்டிருந்தது. எட்டப்பன் வழித்தோன்றல்களின் ஏறத்தாழ 150 ஆண்டு கால ஆட்சியின் காரணமாக இவ்வூரின் பெயர் எட்டயபுரம் என்று வழங்கலாயிற்று.<ref name="etymo">[http://www.thoothukudi.tn.nic.in/upinfo/tourism/Ettaiyapuram.html எட்டயபுரம் 1565-ம் ஆண்டு இப்பெயர் பெற்றது].</ref> தற்போதும் சிலர் இவ்வூரை இளசை என்றே குறிப்பிடுகின்றனர். | ||
==மக்கள் தொழில்== | ==மக்கள் தொழில்== | ||
வரிசை 66: | வரிசை 72: | ||
==எட்டயபுரத்துக்கு பெருமை சேர்த்தவர்கள்== | ==எட்டயபுரத்துக்கு பெருமை சேர்த்தவர்கள்== | ||
* எட்டயபுரம் பாரதி ஆய்வாளர் - பத்திரிகை ஆசிரியர் தி.முத்து கிருஷ்ணன் 'பாரதியார் வாழ்க்கைச் சரித்திரம்', பாரதியின் இசைஞானம் குறித்து 'நல்லதோர் வீணை' நூல்களும், [[தினமலர்]] பத்திரிகை நிறுவனர் டி.வி. இராமசுப்பையர் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் 'கடல் தாமரை' என்ற நூலும் எழுதியுள்ளார். நல்ல மேடைப் பேச்சாளர். | * எட்டயபுரம் பாரதி ஆய்வாளர் - பத்திரிகை ஆசிரியர் தி.முத்து கிருஷ்ணன் 'பாரதியார் வாழ்க்கைச் சரித்திரம்', பாரதியின் இசைஞானம் குறித்து 'நல்லதோர் வீணை' நூல்களும், [[தினமலர்]] பத்திரிகை நிறுவனர் டி.வி. இராமசுப்பையர் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் 'கடல் தாமரை' என்ற நூலும் எழுதியுள்ளார். நல்ல மேடைப் பேச்சாளர். | ||
வரிசை 83: | வரிசை 88: | ||
* எட்டயபுரம் கோபி கிருஷ்ணன், சோதிடத்தில் நிறைய புத்தககள் எழுதியவர். பல வார இதழ்களில் சோதிடக் குறிப்புகள் எழுதியவர். | * எட்டயபுரம் கோபி கிருஷ்ணன், சோதிடத்தில் நிறைய புத்தககள் எழுதியவர். பல வார இதழ்களில் சோதிடக் குறிப்புகள் எழுதியவர். | ||
- இன்னும் [[இளசை சுந்தரம்]], இளசை ஜமால், இளசை கணேஷ், மரிய செல்வம், புலவர் பார்வதி மாரியப்பன், ஜீவா திலகம், சோலைச் சாமி. ஆகிய எழுத்தாளர்கள் இந்த மண்ணுக்குச் சொந்தம். எட்டயபுரம் என்ற நூலைக் கவிஞர் கலாப்பிரியா எழுதியுள்ளார். | - இன்னும் [[இளசை சுந்தரம்]], இளசை ஜமால், இளசை கணேஷ், மரிய செல்வம், புலவர் பார்வதி மாரியப்பன், ஜீவா திலகம், சோலைச் சாமி. ஆகிய எழுத்தாளர்கள் இந்த மண்ணுக்குச் சொந்தம். எட்டயபுரம் என்ற நூலைக் கவிஞர் கலாப்பிரியா எழுதியுள்ளார். எழுத்தாளர்கள் மட்டுமல்ல,பொறியாளர் மு.மலர்மன்னன், மா.முத்து, சங்கர வாத்தியார், எஸ். ராமசுப்பு, மாறன், கண்ணன் ஆகிய ஓவியர்களும் இந்தக் கரிசல் மண்ணுக்குச் சொந்தமானவர்கள். அந்தக் காலத்தில் வானொலியில் நிறையப் பாடிய எட்டயபுரம் நரசிம்மன் இந்த ஊர்க்காரர்தான் <ref>[http://tamil.chennaionline.com/tamilcolumn/newsitem.aspx?NEWSID=edd653cf-2d90-44bc-9143-f62adaf5a0a5&CATEGORYNAME=Seeta எட்டயபுரம் சீதாலட்சுமி, சென்னை ஆன்லைன் இணையதளத்தில் எழுதிய நினைவலைகள்-12]</ref> | ||
எழுத்தாளர்கள் மட்டுமல்ல,பொறியாளர் மு.மலர்மன்னன், மா.முத்து, சங்கர வாத்தியார், எஸ். ராமசுப்பு, மாறன், கண்ணன் ஆகிய ஓவியர்களும் இந்தக் கரிசல் மண்ணுக்குச் சொந்தமானவர்கள். அந்தக் காலத்தில் வானொலியில் நிறையப் பாடிய எட்டயபுரம் நரசிம்மன் இந்த ஊர்க்காரர்தான் <ref>[http://tamil.chennaionline.com/tamilcolumn/newsitem.aspx?NEWSID=edd653cf-2d90-44bc-9143-f62adaf5a0a5&CATEGORYNAME=Seeta எட்டயபுரம் சீதாலட்சுமி, சென்னை ஆன்லைன் இணையதளத்தில் எழுதிய நினைவலைகள்-12]</ref> | |||
== மேற்கோள்கள் == | == மேற்கோள்கள் == |