எட்டயபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→நெசவுத் தொழில்
imported>Yokishivam சி (→இவ்வூரில் காணத்தக்க இடங்கள்: *திருத்தம்*) |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி |
||
வரிசை 31: | வரிசை 31: | ||
===நெசவுத் தொழில்=== | ===நெசவுத் தொழில்=== | ||
[[Image:HandLoomInEttayapuram.jpg|thumb|right|250px|கைத்தறி நெசவு]] | [[Image:HandLoomInEttayapuram.jpg|thumb|right|250px|கைத்தறி நெசவு]] | ||
இங்குள்ள மக்கள் பெரும்பாலும் பருத்தி இழைகளைக் கொண்டு கைத்தறி ஆடை நெசவு செய்கின்றனர். கைத்தறிகளில் அதிக வேலைப்பாடுகளுடன் நெசவு செய்ய முடிவதில்லை. தற்போது [[ | இங்குள்ள மக்கள் பெரும்பாலும் பருத்தி இழைகளைக் கொண்டு கைத்தறி ஆடை நெசவு செய்கின்றனர். கைத்தறிகளில் அதிக வேலைப்பாடுகளுடன் நெசவு செய்ய முடிவதில்லை. தற்போது [[தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி]] நிறுவனத்தார் இவர்களுக்கு [[ஜக்கார்டு தறி]]களைப் பயன்படுத்துவதில் பயிற்சி அளித்து வருகின்றனர். இத்தறிகளில் [[துளையிடப்பட்ட அட்டைகள்|துளையிடப்பட்ட அட்டைகளின்]] (Punched cards) துணையுடன் அதிக வேலைப்பாடுகளுடைய ஆடைகளை உருவாக்க முடியும். நெசவு சார்ந்த பிற பணிகளான சாயமிடுதல், பருத்தி நூலைப் பண்படுத்துதல் போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளனர். | ||
===தீப்பெட்டித் தொழில்=== | ===தீப்பெட்டித் தொழில்=== |