எட்டயபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Dineshkumar Ponnusamy |
imported>Theni.M.Subramani சிNo edit summary |
||
வரிசை 22: | வரிசை 22: | ||
==வரலாறு== | ==வரலாறு== | ||
எட்டயபுரத்தின் இயற்பெயர் இளச நாடு என்பதாகும். பாண்டிய மன்னர்கள் வசம் இருந்த இப்பகுதி பின்னர் எட்டப்பனைப் பாளையக்காரனாகக் கொண்டிருந்தது. எட்டப்பன் வழித்தோன்றல்களின் ஏறத்தாழ 150 ஆண்டு கால ஆட்சியின் காரணமாக இவ்வூரின் பெயர் எட்டயபுரம் என்று வழங்கலாயிற்று.<ref name="etymo">[http://www.thoothukudi.tn.nic.in/upinfo/tourism/Ettaiyapuram.html எட்டயபுரம் 1565-ம் ஆண்டு இப்பெயர் பெற்றது].</ref> தற்போதும் சிலர் இவ்வூரை இளசை என்றே குறிப்பிடுகின்றனர். | எட்டயபுரத்தின் இயற்பெயர் இளச நாடு என்பதாகும். பாண்டிய மன்னர்கள் வசம் இருந்த இப்பகுதி பின்னர் எட்டப்பனைப் பாளையக்காரனாகக் கொண்டிருந்தது. எட்டப்பன் வழித்தோன்றல்களின் ஏறத்தாழ 150 ஆண்டு கால ஆட்சியின் காரணமாக இவ்வூரின் பெயர் எட்டயபுரம் என்று வழங்கலாயிற்று.<ref name="etymo">[http://www.thoothukudi.tn.nic.in/upinfo/tourism/Ettaiyapuram.html எட்டயபுரம் 1565-ம் ஆண்டு இப்பெயர் பெற்றது].</ref> தற்போதும் சிலர் இவ்வூரை இளசை என்றே குறிப்பிடுகின்றனர். | ||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== | ||
வரிசை 47: | வரிசை 38: | ||
===வேளாண்மை=== | ===வேளாண்மை=== | ||
[[படிமம்:EttayapuramDryField.jpg|thumb|right|200px|எட்டயபுரத்தின் காய்ந்த நிலப்பரப்பின் ஒரு தோற்றம்]]தொடர்ச்சியான வறட்சி மற்றும் ஊட்டம் குறைவான மண் வகையின் விளைவாக விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. [[பருத்தி]], [[சூரிய காந்தி]] போன்ற பயிர்கள் விளையும் [[கருப்பு மண்]] வகை நிலம் இங்கு அதிகம். | [[படிமம்:EttayapuramDryField.jpg|thumb|right|200px|எட்டயபுரத்தின் காய்ந்த நிலப்பரப்பின் ஒரு தோற்றம்]]தொடர்ச்சியான வறட்சி மற்றும் ஊட்டம் குறைவான மண் வகையின் விளைவாக விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. [[பருத்தி]], [[சூரிய காந்தி]] போன்ற பயிர்கள் விளையும் [[கருப்பு மண்]] வகை நிலம் இங்கு அதிகம். | ||
== பாரதியின் பிறப்பிடம்== | |||
[[File:EttayapuramBharathiHouse.png|left|thumb|250px|பாரதியார் பிறந்த வீடு]] | |||
{{main|சுப்பிரமணிய பாரதி}} | |||
மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் சுப்பிரமணிய பாரதி இங்கு [[1882]]-ம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 11-ம் நாள் பிறந்தார். சிறந்த எழுத்தாளராகவும் தத்துவவாதியாகவும் இருந்த அவர் இந்திய விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டார். அவர், இங்குள்ள "இராசா மேல்நிலைப் பள்ளி"யில் பயின்று வந்த பொழுது தன்னுடைய 11-ம் வயதிலேயே கவி புனையும் ஆற்றலைக் கொண்டிருந்தார். அதன் பின்னர், அவர் தனது வாழ்வின் பல கட்டங்களில் எட்டயபுரத்து பாளையக்காரரால் ஆதரிக்கப்பட்டார். | |||
==எட்டப்பன்== | |||
[[Image:EttayapuramPalaceRemains.jpg|250px|right|thumb|எட்டப்பன் [[அரண்மனை]]]] | |||
எட்டப்பனைப் பற்றி முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்றன. [[வீரபாண்டிய கட்டபொம்மன்|வீரபாண்டிய கட்டபொம்மனை]] ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்ததால் பலரும் எட்டப்பனை இழித்துரைப்பர். பிற்பாடு காட்டிக் கொடுக்கும் எவரையும் ''எட்டப்பன்'' என்றுரைக்கும் வழக்கம் உருவாயிற்று. எனினும், இவ்வூர் மக்களுக்கு அவர் வழிவந்தவர்கள் செய்த நற்பணிகளுக்காகவும், முத்துசாமி தீட்சிதர்,<ref name="Muthuswami"/> பாரதி போன்றோரை ஆதரித்தமையாலும் இவருக்கு நற்பெயரும் உண்டு.அருகில் முதல் விடுதலை போராட்ட வீரன் "[[மாவீரன் அழகுமுத்துக்கோன்]]" அரண்மனை குறிப்பிடத்தக்கது. | |||
==சுற்றுலா== | ==சுற்றுலா== | ||
வரிசை 58: | வரிசை 58: | ||
# எட்டப்பன் அரண்மனை | # எட்டப்பன் அரண்மனை | ||
# [[மாவீரன் அழகுமுத்துக்கோன் அரண்மனை]] | # [[மாவீரன் அழகுமுத்துக்கோன் அரண்மனை]] | ||
===அருகாமையிலுள்ள பார்க்கக் கூடிய இடங்கள்=== | |||
# வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை - [[பாஞ்சாலங்குறிச்சி]]. | |||
# எப்போதும் வென்றான் நீர்த்தேக்கம் - எப்போதும் வென்றான். | |||
# கட்டபொம்மன் நினைவிடம் - [[கயத்தாறு]]. | |||
==எட்டயபுரத்துக்கு பெருமை சேர்த்தவர்கள்== | ==எட்டயபுரத்துக்கு பெருமை சேர்த்தவர்கள்== | ||
வரிசை 80: | வரிசை 85: | ||
எழுத்தாளர்கள் மட்டுமல்ல, மா.முத்து, சங்கர வாத்தியார், எஸ். ராமசுப்பு, மாறன், கண்ணன் ஆகிய ஓவியர்களும் இந்தக் கரிசல் மண்ணுக்குச் சொந்தமானவர்கள். அந்தக் காலத்தில் வானொலியில் நிறையப் பாடிய எட்டயபுரம் நரசிம்மன் இந்த ஊர்க்காரர்தான் <ref>[http://tamil.chennaionline.com/tamilcolumn/newsitem.aspx?NEWSID=edd653cf-2d90-44bc-9143-f62adaf5a0a5&CATEGORYNAME=Seeta எட்டயபுரம் சீதாலட்சுமி, சென்னை ஆன்லைன் இணையதளத்தில் எழுதிய நினைவலைகள்-12]</ref> | எழுத்தாளர்கள் மட்டுமல்ல, மா.முத்து, சங்கர வாத்தியார், எஸ். ராமசுப்பு, மாறன், கண்ணன் ஆகிய ஓவியர்களும் இந்தக் கரிசல் மண்ணுக்குச் சொந்தமானவர்கள். அந்தக் காலத்தில் வானொலியில் நிறையப் பாடிய எட்டயபுரம் நரசிம்மன் இந்த ஊர்க்காரர்தான் <ref>[http://tamil.chennaionline.com/tamilcolumn/newsitem.aspx?NEWSID=edd653cf-2d90-44bc-9143-f62adaf5a0a5&CATEGORYNAME=Seeta எட்டயபுரம் சீதாலட்சுமி, சென்னை ஆன்லைன் இணையதளத்தில் எழுதிய நினைவலைகள்-12]</ref> | ||
== மேற்கோள்கள் == | == மேற்கோள்கள் == |