எட்டயபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தமிழ்நாடு பேரூராட்சிகள் using AWB
imported>Theni.M.Subramani
imported>Mahirbot
சி (தமிழ்நாடு பேரூராட்சிகள் using AWB)
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction|
{{Infobox Indian jurisdiction |
வகை = பேரூராட்சி |
நகரத்தின் பெயர் = எட்டயபுரம்|
நகரத்தின் பெயர் = எட்டயபுரம்|
latd              = 9.15|
latd              = 9.15|
வரிசை 61: வரிசை 62:
==எட்டயபுரத்துக்கு பெருமை சேர்த்தவர்கள்==
==எட்டயபுரத்துக்கு பெருமை சேர்த்தவர்கள்==

* எட்டயபுரம் பாரதி ஆய்வாளர் - பத்திரிகை  ஆசிரியர் தி.முத்து கிருஷ்ணன் 'பாரதியார் வாழ்க்கைச் சரித்திரம்', பாரதியின் இசைஞானம் குறித்து 'நல்லதோர் வீணை' நூல்களும், தினமலர் பத்திரிகை நிறுவனர் டி.வி. இராமசுப்பையர்  வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் 'கடல் தாமரை' என்ற நூலும் எழுதியுள்ளார். நல்ல மேடைப் பேச்சாளர்.  

* கே.கே.ராஜன், சிறுகதை எழுத்தாளர். வார இதழ், மாத இதழ்களில் எல்லாவற்றிலும் நூற்றுக்கணக்கான கதைகள் எழுதியுள்ளார். இவர் சகோதரர் கே. கருணாகரப் பாண்டியன் எட்டயபுரம் வரலாறு (History of Ettayapuram) என்ற தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டம் பெற்றார்

வரிசை 73: வரிசை 74:
* எட்டயபுரத்தில் தோன்றிய எச்.ஏ. அய்யர், இந்திய தேசிய இராணுவத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டார். இவர் நேதாஜி பற்றி ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
* எட்டயபுரத்தில் தோன்றிய எச்.ஏ. அய்யர், இந்திய தேசிய இராணுவத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டார். இவர் நேதாஜி பற்றி ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

* இராஜாமணி, 'வீரன் அழகுமுத்து யாதவ்' என்ற நூலை எழுதிப் பெருமை சேர்த்துள்ளர். இளசை அருணா என்பவர் எழுதிய 'கரிசல் மண்' என்ற புத்தகத்தில் மண்ணின் மைந்தர்களின் வரலாற்றை எழுதியுள்ளார்.  
* இராஜாமணி, 'வீரன் அழகுமுத்து யாதவ்' என்ற நூலை எழுதிப் பெருமை சேர்த்துள்ளர். இளசை அருணா என்பவர் எழுதிய 'கரிசல் மண்' என்ற புத்தகத்தில் மண்ணின் மைந்தர்களின் வரலாற்றை எழுதியுள்ளார்.

* எட்டயபுரம் கோபி கிருஷ்ணன், சோதிடத்தில் நிறைய புத்தககள் எழுதியவர். பல வார இதழ்களில் சோதிடக் குறிப்புகள் எழுதியவர்.
* எட்டயபுரம் கோபி கிருஷ்ணன், சோதிடத்தில் நிறைய புத்தககள் எழுதியவர். பல வார இதழ்களில் சோதிடக் குறிப்புகள் எழுதியவர்.
வரிசை 79: வரிசை 80:
- இன்னும் இளசை சுந்தரம், இளசை ஜமால், இளசை கணேஷ், மரிய செல்வம், புலவர் பார்வதி மாரியப்பன், ஜீவா திலகம், சோலைச் சாமி. ஆகிய எழுத்தாளர்கள் இந்த மண்ணுக்குச் சொந்தம். எட்டயபுரம் என்ற நூலைக் கவிஞர் கலாப்பிரியா எழுதியுள்ளார்.  

எழுத்தாளர்கள் மட்டுமல்ல, மா.முத்து, சங்கர வாத்தியார், எஸ். ராமசுப்பு, மாறன், கண்ணன் ஆகிய ஓவியர்களும் இந்தக் கரிசல் மண்ணுக்குச் சொந்தமானவர்கள். அந்தக் காலத்தில் வானொலியில் நிறையப் பாடிய எட்டயபுரம் நரசிம்மன் இந்த ஊர்க்காரர்தான் <ref>[http://tamil.chennaionline.com/tamilcolumn/newsitem.aspx?NEWSID=edd653cf-2d90-44bc-9143-f62adaf5a0a5&CATEGORYNAME=Seeta எட்டயபுரம் சீதாலட்சுமி, சென்னை ஆன்லைன் இணையதளத்தில் எழுதிய நினைவலைகள்-12] </ref>
எழுத்தாளர்கள் மட்டுமல்ல, மா.முத்து, சங்கர வாத்தியார், எஸ். ராமசுப்பு, மாறன், கண்ணன் ஆகிய ஓவியர்களும் இந்தக் கரிசல் மண்ணுக்குச் சொந்தமானவர்கள். அந்தக் காலத்தில் வானொலியில் நிறையப் பாடிய எட்டயபுரம் நரசிம்மன் இந்த ஊர்க்காரர்தான் <ref>[http://tamil.chennaionline.com/tamilcolumn/newsitem.aspx?NEWSID=edd653cf-2d90-44bc-9143-f62adaf5a0a5&CATEGORYNAME=Seeta எட்டயபுரம் சீதாலட்சுமி, சென்னை ஆன்லைன் இணையதளத்தில் எழுதிய நினைவலைகள்-12]</ref>

===அருகாமையிலுள்ள சுற்றுலா இடங்கள்===
===அருகாமையிலுள்ள சுற்றுலா இடங்கள்===
வரிசை 95: வரிசை 96:
* [http://www.travellerindia.com/sankarankoil.htm சுற்றுலா தொடர்பான தகவல்]
* [http://www.travellerindia.com/sankarankoil.htm சுற்றுலா தொடர்பான தகவல்]

[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
{{தூத்துக்குடி மாவட்டம்}}
 
[[பகுப்பு:முதற்பக்கக் கட்டுரைகள்]]
[[பகுப்பு:முதற்பக்கக் கட்டுரைகள்]]
[[பகுப்பு:சுற்றுலாத் தலங்கள்]]
[[பகுப்பு:சுற்றுலாத் தலங்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு பேரூராட்சிகள்]]

[[bpy:এত্তায়াপুরম]]
[[bpy:এত্তায়াপুরম]]
வரிசை 105: வரிசை 108:
[[pt:Ettayapuram]]
[[pt:Ettayapuram]]
[[vi:Ettayapuram]]
[[vi:Ettayapuram]]
{{தூத்துக்குடி மாவட்டம்}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/117182" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி