எட்டயபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
merge bot content into article
imported>Thijs!bot சி (robot Adding: pt:Ettayapuram) |
imported>Sundar (merge bot content into article) |
||
வரிசை 18: | வரிசை 18: | ||
இணையத்தளம்_தலைப்பு = தமிழ்நாடு அரசு | | இணையத்தளம்_தலைப்பு = தமிழ்நாடு அரசு | | ||
}} | }} | ||
'''எட்டயபுரம்''' தூத்துக்குடி | '''எட்டயபுரம்''' ([[ஆங்கிலம்]]:Ettayapuram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். மகாகவி [[சுப்பிரமணிய பாரதி]] பிறந்த ஊர் என்பதால் பலராலும் அறியப்படும். சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான [[முத்துசாமி தீட்சிதர்]] தன்னுடைய கடைசி நாட்களை பாளையக்காரர் எட்டப்பன் ஆதரவில் இங்கு கழித்தார்.<ref name="Muthuswami">[http://www.musicalnirvana.com/composers/subbarama_dheekshithar_articles.html முத்துசாமி தீட்சிதரை எட்டப்பன் ஆதரித்தமையைப் பற்றிய எழுத்தாக்கம்]</ref> தவிர [[உமறுப் புலவர்|உமறுப் புலவரும்]] இங்கு வாழ்ந்திருக்கிறார்.<ref name="tourism">[http://www.tn.gov.in/dtp/dtpphoto1/ettaya.htm உமறுப் புலவர் தர்கா, முத்துசாமி தீட்சிதர் நினைவிடம், பாரதி பிறந்த வீடு முதலியவற்றின் புகைப்படங்கள்] (தமிழ்நாடு அரசு வலைத்தளம்)</ref> | ||
==வரலாறு== | ==வரலாறு== | ||
வரிசை 35: | வரிசை 35: | ||
==ஊராண்மை== | ==ஊராண்மை== | ||
எட்டயபுரம் [[தூத்துக்குடி]] மாவட்டத்திலுள்ள ஒரு [[பஞ்சாயத்து]] ஆகும். [[தமிழ் நாடு]] [[சட்டப் பேரவை|சட்டப் பேரவையில்]] [[கோவில்பட்டி]] தொகுதிக்குட்பட்டது. | எட்டயபுரம் [[தூத்துக்குடி]] மாவட்டத்திலுள்ள ஒரு [[பஞ்சாயத்து]] ஆகும். [[தமிழ் நாடு]] [[சட்டப் பேரவை|சட்டப் பேரவையில்]] [[கோவில்பட்டி]] தொகுதிக்குட்பட்டது. | ||
==மக்கள் வகைப்பாடு== | |||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,800 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். எட்டயபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. எட்டயபுரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | |||
==மக்கள் தொழில்== | ==மக்கள் தொழில்== | ||
வரிசை 74: | வரிசை 77: | ||
[[பகுப்பு:தமிழக ஊர்களும் நகரங்களும்]] | [[பகுப்பு:தமிழக ஊர்களும் நகரங்களும்]] | ||
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] | |||
[[Category:சுற்றுலா தலங்கள்]] | [[Category:சுற்றுலா தலங்கள்]] | ||
[[en:Ettayapuram]] | [[en:Ettayapuram]] | ||
[[pt:Ettayapuram]] | [[pt:Ettayapuram]] |