எட்டயபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
677 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  25 சூலை 2006
மேற்கோள்கள்
imported>Ravidreams
சி (Ganeshkஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
imported>Sundar
(மேற்கோள்கள்)
வரிசை 6: வரிசை 6:
மாவட்டம்=[[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி]]|
மாவட்டம்=[[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி]]|
தலைவர் பதவிப்பெயர்=நகரத் தந்தை|
தலைவர் பதவிப்பெயர்=நகரத் தந்தை|
தலைவர் பெயர்=கிருத்திகா ஜெயலட்சுமி |
தலைவர் பெயர்=கிருத்திகா ஜெயலட்சுமி<ref name="election">{{cite web | url = http://gisd.tn.nic.in/tnsec/tpcdetl-web26.htm | title = Details of Town Panchayats and elected Chairpeople | date = 2006-07-07 | work = Official Tamil Nadu State [[Election Commission of India|Election Commission]] results }}</ref> |
உயரம்=60 |
உயரம்=60 |
பரப்பளவு=172|
பரப்பளவு=172|
வரிசை 12: வரிசை 12:
மக்கள் தொகை=12,800| |
மக்கள் தொகை=12,800| |
மக்களடர்த்தி=|
மக்களடர்த்தி=|
அஞ்சல் குறியீட்டு எண்=628902|
அஞ்சல் குறியீட்டு எண்=628902<ref>http://www.bandvalley.com/postalcode.xls</ref>|
தொலைபேசி குறியீட்டு எண்=04632|
தொலைபேசி குறியீட்டு எண்=04632|
வாகன பதிவு எண் வீச்சு=TN 69 Z |
வாகன பதிவு எண் வீச்சு=TN 69 Z |
வரிசை 18: வரிசை 18:
இணையத்தளம்_தலைப்பு = தமிழ்நாடு அரசு |
இணையத்தளம்_தலைப்பு = தமிழ்நாடு அரசு |
}}
}}
[[Image:EttayapuramBharathiHouse.png|right|thumb|200px|பாரதி பிறந்த வீடு]]'''எட்டயபுரம்''' தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூராகும். மகாகவி [[சுப்பிரமணிய பாரதி]] பிறந்த ஊர் என்பதால் பலராலும் அறியப்படும். சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான [[முத்துசாமி தீட்சிதர்]] தன்னுடைய கடைசி நாட்களை பாளையக்காரர் எட்டப்பன் ஆதரவில் இங்கு கழித்தார். தவிர [[உமறுப் புலவர்|உமறுப் புலவரும்]] இங்கு வாழ்ந்திருக்கிறார்.
[[Image:EttayapuramBharathiHouse.png|right|thumb|200px|பாரதி பிறந்த வீடு]]'''எட்டயபுரம்''' தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூராகும். மகாகவி [[சுப்பிரமணிய பாரதி]] பிறந்த ஊர் என்பதால் பலராலும் அறியப்படும். சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான [[முத்துசாமி தீட்சிதர்]] தன்னுடைய கடைசி நாட்களை பாளையக்காரர் எட்டப்பன் ஆதரவில் இங்கு கழித்தார்.<ref name="Muthuswami">[http://www.musicalnirvana.com/composers/subbarama_dheekshithar_articles.html Write-up on patronage of Muthuswami Dikshitar by Ettappan]</ref> தவிர [[உமறுப் புலவர்|உமறுப் புலவரும்]] இங்கு வாழ்ந்திருக்கிறார்.


==வரலாறு==
==வரலாறு==
எட்டயபுரத்தின் இயற்பெயர் இளச நாடு என்பதாகும். பாண்டிய மன்னர்கள் வசம் இருந்த இப்பகுதி பின்னர் எட்டப்பனைப் பாளையக்காரனாகக் கொண்டிருந்தது. எட்டப்பன் வழித்தோன்றல்களின் ஏற்த்தாழ 150 ஆண்டு கால ஆட்சியின் காரணமாக இவ்வூரின் பெயர் எட்டயபுரம் என்று வழங்கலாயிற்று. தற்போதும் சிலர் இவ்வூரை இளசை என்றே குறிப்பிடுகின்றனர்.
எட்டயபுரத்தின் இயற்பெயர் இளச நாடு என்பதாகும். பாண்டிய மன்னர்கள் வசம் இருந்த இப்பகுதி பின்னர் எட்டப்பனைப் பாளையக்காரனாகக் கொண்டிருந்தது. எட்டப்பன் வழித்தோன்றல்களின் ஏற்த்தாழ 150 ஆண்டு கால ஆட்சியின் காரணமாக இவ்வூரின் பெயர் எட்டயபுரம் என்று வழங்கலாயிற்று.<ref>[http://www.thoothukudi.tn.nic.in/upinfo/tourism/Ettaiyapuram.html Ettayapuram was formed in 1565].</ref> தற்போதும் சிலர் இவ்வூரை இளசை என்றே குறிப்பிடுகின்றனர்.


=== பாரதியின் பிறப்பிடம்===
=== பாரதியின் பிறப்பிடம்===
வரிசை 32: வரிசை 32:
===எட்டப்பன்===
===எட்டப்பன்===
[[Image:EttayapuramPalaceRemains.jpg|350px|right|thumb|எட்டப்பன் [[அரண்மனை]]]]
[[Image:EttayapuramPalaceRemains.jpg|350px|right|thumb|எட்டப்பன் [[அரண்மனை]]]]
எட்டப்பனைப் பற்றி முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்றன. [[வீரபாண்டிய கட்டபொம்மன்|வீரபாண்டிய கட்டபொம்மனை]] ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்ததால் பலரும் எட்டப்பனை இழித்துரைப்பர். பிற்பாடு காட்டிக் கொடுக்கும் எவரையும் ''எட்டப்பன்'' என்றுரைக்கும் வழக்கம் உருவாயிற்று. எனினும், இவ்வூர் மக்களுக்கு அவர் செய்த நற்பணிகளுக்காகவும், முத்துசாமி தீட்சிதர், பாரதி போன்றோரை ஆதரித்தமையாலும் இவருக்கு நற்பெயரும் உண்டு.
எட்டப்பனைப் பற்றி முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்றன. [[வீரபாண்டிய கட்டபொம்மன்|வீரபாண்டிய கட்டபொம்மனை]] ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்ததால் பலரும் எட்டப்பனை இழித்துரைப்பர். பிற்பாடு காட்டிக் கொடுக்கும் எவரையும் ''எட்டப்பன்'' என்றுரைக்கும் வழக்கம் உருவாயிற்று. எனினும், இவ்வூர் மக்களுக்கு அவர் செய்த நற்பணிகளுக்காகவும், முத்துசாமி தீட்சிதர்,<ref name="Muthuswami"/> பாரதி போன்றோரை ஆதரித்தமையாலும் இவருக்கு நற்பெயரும் உண்டு.


==ஊராண்மை==
==ஊராண்மை==
வரிசை 67: வரிசை 67:
# [[குற்றாலம்]] நீர்வீழ்ச்சிகள்
# [[குற்றாலம்]] நீர்வீழ்ச்சிகள்
# [[திருச்செந்தூர்]] முருகன் கோவில்
# [[திருச்செந்தூர்]] முருகன் கோவில்
== மேற்கோள்கள் ==
<references />


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/117149" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி